Chennai EMU Services : சென்னையில் பராமரிப்புப் பணிகளுக்காக இன்று 41 மின்சார புறநகர் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. முக்கிய வழித்தடங்களில் சேவை பாதிக்கப்பட்டதால் பயணிகள் கடும் சிரமத்தை சந்தித்தனர்.
Chennai EMU Services : சென்னையில் பராமரிப்புப் பணிகளுக்காக இன்று 41 மின்சார புறநகர் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. முக்கிய வழித்தடங்களில் சேவை பாதிக்கப்பட்டதால் பயணிகள் கடும் சிரமத்தை சந்தித்தனர்.
Polio Drops 2026 : தமிழ்நாடு முழுவதும் நாளை (ஜூன் 28) போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
27 Electric Trains Cancelled: ஜூன் 27 மற்றும் 28ஆம் தேதிகளில் 27 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன.
Green Tribunal Warning : வேளச்சேரி ஏரியில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் முன்னேற்றம் இல்லாததால், பருவமழை காலத்தில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டால் அரசு அதிகாரிகளே பொறுப்பேற்க வேண்டும் என தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயம் கடுமையாக எச்சரித்துள்ளது.
Minerals Transport: தமிழ்நாட்டில் இருந்து பிற மாநிலங்களுக்கு கனிமங்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்படலாம் எனறும் அதற்கான அறிவிப்பு இந்தப் பட்ஜெட் கூட்டத்தொடரில் வெளியாகலாம் எனவும் கூறப்படுகிறது. எனினும் இது அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை.
IT Employee Dies on Field : சென்னையில் கிரிக்கெட் விளையாடிய ஐடி ஊழியர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.
Singappen Force Rescues Missing Kid : சென்னை மெரினா கடற்கரையில் காணாமல் போன இரண்டு வயது பெண் குழந்தையை சிங்கப்பெண் அதிரடிப்படை போலீசார் பத்திரமாக மீட்டுள்ளனர்.
Drug trafficking arrests : தமிழ்நாடு முழுக்க போதைப் பொருள் தடுப்பு அதிரடி நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டனர். இதுவரை 202 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Mekedatu resolution : “மேகதாது தமிழ்நாட்டின் பகுதி என தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்” என வியனரசு வலியுறுத்தியுள்ளார்.
Chennai High Court: தமிழக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா ஏற்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.



© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com