Tamil Nadu

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
Tamil Nadu Power Shortage

November 3, 2026-

Tamil Nadu Power Shortage: தமிழகத்தில் 6,162 மெகாவாட் மின் பற்றாக்குறை ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது.

Local Body Election

November 1, 2026-

Local Body Election: தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை விரைந்து நடத்தக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Tamil Nadu Prisons Armed Security

October 29, 2026-

Tamil Nadu Prisons Armed Security: தமிழகத்தில் அனைத்து சிறைகளிலும் ஆயுதம் ஏந்திய காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

Tamil Nadu Domestic Workers Minimum Wage

October 28, 2026-

Tamil Nadu Domestic Workers Minimum Wage: தமிழகத்தில் வீட்டு வேலைத் தொழிலாளர்களுக்கு மணிக்கு ரூ.150 குறைந்தபட்ச ஊதியம் வழங்க பாதுகாப்புச் சட்டம் கொண்டுவர கோரிக்கை எழுந்துள்ளது.

Tamil Nadu Auto Fare Revision

October 28, 2026-

Tamil Nadu Auto Fare Revision: தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்டோ கட்டணம் மாற்றப்பட்டுள்ளது.

Tamil Nadu Gender Pay Gap

October 27, 2026-

Tamil Nadu Gender Pay Gap: தமிழகத்தில் ஆண்களைவிட பெண்களுக்கு 26% குறைவான ஊதியம் வழங்கப்படுவது ஆய்வில் தெரியவந்துள்ளது.

Government Holidays

October 23, 2026-

Government Holidays: 2027-ல் தமிழகத்தில் 24 அரசு பொது விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், 7 தொடர் விடுமுறை வாய்ப்புகள் உள்ளன.

Temple Mobile Phone Rules

October 14, 2026-

Temple Mobile Phone Rules: தமிழகத்தின் 52 முக்கிய கோயில்களில் செல்போன் கட்டுப்பாடு தளர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், புகைப்படம், செல்ஃபி எடுக்கத் தடை தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tamil Nadu Electricity Demand

October 13, 2026-

Tamil Nadu Electricity Demand: தமிழகத்தில் மின்சாரத் தேவை அதிகரித்து காணப்படுகிறது; தனியாரிடம் ஒரு யூனிட் ரூ.37 வரை மின்சாரம் கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

DVAC Director Appointment

October 12, 2026-

DVAC Director Appointment: தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக பிரேம் ஆனந்த் சின்ஹா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

See More Posts

End of Content.

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com