Gautam Gambhir Blames Sarfaraz Khan | மும்பை பேட்ஸ்மேன் சில தகவல்களை ஊடகங்களுக்கு கசியவிட்டதாக கௌதம் கம்பீர் பிசிசிஐ மறுஆய்வுக் கூட்டத்தில் தெரிவித்ததாக கூறப்படுகிறது. எனினும், இது அதிகாரப்பூர்வ தகவல் இல்லை.
Gautam Gambhir Blames Sarfaraz Khan | மும்பை பேட்ஸ்மேன் சில தகவல்களை ஊடகங்களுக்கு கசியவிட்டதாக கௌதம் கம்பீர் பிசிசிஐ மறுஆய்வுக் கூட்டத்தில் தெரிவித்ததாக கூறப்படுகிறது. எனினும், இது அதிகாரப்பூர்வ தகவல் இல்லை.
பி.சி.சி.ஐ இடைக்கால செயலாளராக தேவஜித் சைகியா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சச்சின் டெண்டுல்கரின் ஆரம்பகால நண்பரும்; இந்திய கிரிக்கெட் வீரருமான வினோத் காம்ப்ளியின் தற்போதைய நிலை பலரையும் அதிர்ச்சிக் கொள்ளாக்கி உள்ளது.
2025 ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில், ஆர்.சி.பி கேப்டன் பொறுப்புக்கு 3 வீரர்கள் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது.
ஐ.சி.சி தஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ரவரிசைப் பட்டியலில் இந்தியா மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது.
2024 ஐ.பி.எல். போட்டியில் 13 புதிய பயிற்சியாளர்களுக்கு வாய்ப் வழங்கப்பட்டுள்ளது.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இருந்து விலகியது ஏன் என்பது குறித்து மனம் திறந்துள்ளார் ரிஷப் பந்த்.
டி20 தொடரில் விராத் கோலியின் சாதனையை முறியடித்துள்ளார் திலக் வர்மா.
ரோகித் சர்மா தம்பதியருக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது.
தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான கடைசி டி20 யில் சதம் அடித்த சஞ்சு சாம்சன் என் வாழ்வில் நான் பல தோல்விகளை சந்தித்துள்ளேன் என தெரிவித்தார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com