இந்தியா

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
Rahul Gandhi

November 17, 2026-

Rahul Gandhi: தனது பெற்றோரான ராஜிவ்- சோனியா முதன்முறையாக சந்தித்துக்கொண்ட உணவகத்துக்கு காதலியுடன் சென்றுள்ளார் ராகுல் காந்தி.

Naxal Violence Impact

November 16, 2026-

Naxal Violence Impact: நக்சல் வன்முறையால் அதிகம் பாதிக்கப்பட்ட சமூகம் பழங்குடியினர்; அவர்களுக்கு வாக்களிக்கும் உரிமையும் மறுக்கப்பட்டது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Shashi Tharoor

November 15, 2026-

Shashi Tharoor: “பெருமைமிக்க ஜனநாயகம் விமர்சனக் குரல்களைக் கண்டு அஞ்சுகிறது” என காங்கிரஸ் மூத்தத் தலைவர் சசி தரூர் எம்.பி விமர்சித்துள்ளார்.

Kulgam Terror Attack

November 13, 2026-

Kulgam Terror Attack: காஷ்மீர் குல்காமில் சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 3 பேர் காயமுற்றனர்.

Sonia Gandhi on Rajiv's assassination:

November 11, 2026-

Sonia Gandhi on Rajiv's assassination: : ராஜீவ் காந்தி படுகொலையின் போது, அதிர்ச்சியடைந்த பிரியங்கா கூறிய வார்த்தைகள் குறித்து சோனியா காந்தியின் நினைவலைகளை பார்க்கலாம்.

Supreme Court

November 10, 2026-

Supreme Court: திருநங்கைகள் பாலினச் சான்றிதழ் பெறும் சட்டப் பிரிவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Narendra Modi

November 10, 2026-

Narendra Modi: கருங்கடல் வழியாக உணவு ஏற்றுமதிக்கு உதவ இந்தியா தயார் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியிடம் மோடி உறுதிப்பட தெரிவித்துள்ளார்.

Sonia Gandhi

November 10, 2026-

Sonia Gandhi: “மன்மோகன் சிங் ஆட்சியை நடத்தினார்; நான் கட்சியை வழிநடத்தினேன்” என சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

Owaisi Mayawati Alliance

November 9, 2026-

Owaisi Mayawati Alliance: 2027 உத்தரப் பிரதேச தேர்தலில் மாயாவதியுடன் கூட்டணி அமைக்க ஓவைசி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

BJP Seeks Sharad Pawar's Support

November 8, 2026-

BJP Seeks Sharad Pawar's Support: மகளிர் இடஒதுக்கீடு, தொகுதி மறுவரையறை மசோதாக்கள் உள்ளிட்ட விவகாரங்களில், சரத் பவாரிடம் பாஜக ஆதரவு கோருகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

See More Posts

End of Content.

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com