
Naxalbari Uprising : நக்சல்பாரி கிளர்ச்சி 1967ஆம் ஆண்டு மேற்கு வங்காளத்தில் நடந்தது. அப்போது, நிலம் மற்றும் விவசாய உரிமைக்காக ஆயுதப் போராட்டம் தொடங்கப்பட்டது.

Naxalbari Uprising : நக்சல்பாரி கிளர்ச்சி 1967ஆம் ஆண்டு மேற்கு வங்காளத்தில் நடந்தது. அப்போது, நிலம் மற்றும் விவசாய உரிமைக்காக ஆயுதப் போராட்டம் தொடங்கப்பட்டது.

DMK Allegations: திமுக மீது முதலமைச்சர் விஜய் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆதாரமின்றி குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதாக கூறிய அவர், அமலாக்கத்துறை தெரிவித்தவை இன்னும் நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகள் மட்டுமே என்றும், அரசியல் மிரட்டல்களுக்கு திமுக பயப்படாது என்றும் தெரிவித்துள்ளார்.

Gurpreet Singh Sekhon AAP: பஞ்சாப் 2027 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, காங்க்ஸ்டர்-மாற்றிய அரசியல்வாதி குர்ப்ரீத் சிங் சேகோன், ஆம் ஆத்மி கட்சியில் (AAP) இணைந்துள்ளார்.

TVK Functionary Murdered : ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டிருந்த அவர், அதிமுகவில் 174-வது தெற்கு வட்டக் கழகச் செயலாளராக இருந்த நிலையில், 2 மாதங்களுக்கு முன்பு அக்கட்சியில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.

Siddaramaiah 75% reservation proposal: பெங்களூருவில் நடைபெற்ற சமூக நீதி மாநாட்டில் பேசிய அவர், “இது வெறும் அரசியல் கோரிக்கை அல்ல; சமூக சமநிலையை நிலைநிறுத்தும் அவசியமான நடவடிக்கை” என்று கூறினார்.

VBJ Bangle Fest: 10,000-க்கும் மேற்பட்ட வளையல் வடிவமைப்புகளுடன் ‘தி பேங்கிள் பியூட்டீஸ்’ விழாவை VBJ அறிமுகப்படுத்தியுள்ளது. செப்டம்பர் 5 முதல் அக்டோபர் 5 வரை நடைபெறும் இந்த சிறப்பு விழாவில் தங்கம், வெள்ளி, வைரம் மற்றும் பிளாட்டினத்தில் பல்வேறு வளையல் வடிவமைப்புகள் இடம்பெறுகின்றன.

Sandeep Tandon: சந்தீப் டாண்டன் உருவாக்கிய குவாண்டு மியூச்சுவல் ஃபண்ட் இன்று ரூ.1 லட்சம் கோடி சொத்துகளை நிர்வகிக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளது.

Delhi Police facial recognition; ஜந்தர் மந்தர் பகுதியில் நடைபெற்ற மாணவர் போராட்டத்தில், முகம் அடையாளம் காணும் கேமரா தொழில்நுட்பத்தின் மூலம், குற்றவாளிகள் சிலர் கண்டறியப்பட்டுள்ளனர்.

Modi on Growth: இந்தியாவின் 7.8 சதவீத பொருளாதார வளர்ச்சி 140 கோடி மக்களின் கடின உழைப்பு மற்றும் கூட்டு உறுதியின் பிரதிபலிப்பு என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்த வளர்ச்சியை தொடர்ந்து நிலைநிறுத்த தற்சார்பு இந்தியாவை உருவாக்குவது அவசியம் என்றும், சுதேசி பொருட்களை பயன்படுத்தி ‘உள்ளூருக்கான குரல்’ இயக்கத்தை ஊக்குவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Mettur Dam Open: காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனத் தேவைக்காக மேட்டூர் ஸ்டான்லி நீர்த்தேக்கத்தின் மதகுகளை தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் இன்று தண்ணீர் திறந்து வைத்தார். செப்டம்பர் 1 முதல் 45 நாட்களுக்கு தண்ணீர் திறக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அணையின் நீர் இருப்பு மற்றும் நீர்வரத்தைப் பொறுத்து திறப்பு தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.



© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com