India

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
GST Revenue

November 2, 2026-

GST Revenue: இந்தியாவின் அக்டோபர் மாத மொத்த ஜிஎஸ்டி வசூல் கடந்த ஆண்டைவிட 22.9 சதவீதம் உயர்ந்து ரூ.2,31,290 கோடியாக அதிகரித்துள்ளது. குறிப்பாக, இறக்குமதி வாயிலான வரி வருவாய் 42.2 சதவீதம் உயர்ந்துள்ளது. வரித் திருப்பிச் செலுத்துதலுக்குப் பிறகான நிகர வசூல் ரூ.2.03 லட்சம் கோடியாக...

India GDP and Quality of Life

October 15, 2026-

India GDP and Quality of Life: இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சிகள் குறித்த புள்ளிவிவரங்களுக்கு அப்பால் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்கிறதா?

Asian Games Cricket Gold

October 4, 2026-

Asian Games Cricket Gold : ஜப்பானில் நடைபெற்று வரும் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் கிரிக்கெட்டில் இந்திய அணி தொடர்ந்து 2-வது முறையாக தங்கப் பதக்கம் வென்றுள்ளது.

Asian Games 2026

October 2, 2026-

Asian Games 2026: 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியின் மகளிர் ஹாக்கி இறுதிப்போட்டியில் இந்திய அணி சீனாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது.

Donald Trump

September 19, 2026-

India Faces 100% Tariff Threat : இந்தியாவுக்கு 100% வரி விதிக்க டிரம்புக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ரஷ்ய எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

Unemployment rate in India

September 16, 2026-

Unemployment rate in India: இந்தியாவின் வேலைவாய்ப்பு தரவுகள் படி, ஆகஸ்ட் 2026-இல் வேலைஇல்லா விகிதம் 5% ஆக குறைந்துள்ளது. குறிப்பாக, கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பு அதிகரித்ததால், வேலைஇல்லா விகிதம் 7 மாதங்களில் மிகக் குறைந்த நிலையை எட்டியுள்ளது.

BRICS Summit

September 12, 2026-

BRICS Summit: இந்தியாவில் நடைபெறும் BRICS உச்சி மாநாட்டில் உலகின் முக்கிய தலைவர்கள் ஒன்று கூடுகின்றனர்.

India-France Ties

September 7, 2026-

India-France Ties: பாரிஸில் திறக்கப்பட்ட சுவாமிநாராயண் இந்து கோவில், இந்தியா–பிரான்ஸ் இடையேயான ஆழமான கலாசார மற்றும் ஆன்மிக உறவுக்கு புதிய அத்தியாயத்தை உருவாக்கியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

US Hails India

September 1, 2026-

US Hails India: இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 7.8 சதவீதமாக பதிவான நிலையில், இந்தியா துடிப்பான, வலுவான மற்றும் நெகிழ்வுத்தன்மை கொண்ட பொருளாதாரம் என அமெரிக்கா பாராட்டியுள்ளது. இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் தொழில்நுட்ப மட்டத்துக்கு முன்னேறியுள்ளதாகவும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

India Rejects Ruling

September 1, 2026-

India Rejects Ruling: சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை அமலில் வைத்திருக்க வேண்டும் என ஹேக்கில் உள்ள மத்தியஸ்த நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை இந்தியா திட்டவட்டமாக நிராகரித்துள்ளது. இந்த நீதிமன்றத்தை இந்தியா ஒருபோதும் அங்கீகரிக்கவில்லை என்றும், அதன் நடவடிக்கைகளில் பங்கேற்கவில்லை என்றும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது....

See More Posts

End of Content.

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com