Rahul Gandhi: ராகுல் காந்தி பங்கேற்ற டெல்லி பேரணியில் பங்கேற்காத 60 இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
Rahul Gandhi: ராகுல் காந்தி பங்கேற்ற டெல்லி பேரணியில் பங்கேற்காத 60 இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
Rahul Gandhi: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ராகுல் காந்திதான் காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளர் என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
Maharashtra Council Elections: மகாராஷ்டிரா மேலவைத் தேர்தலில் நாக்பூரில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. எதிர்க்கட்சிக் கூட்டணிக்கு 3 இடங்கள் கிடைத்துள்ளன.
New Young Leaders: பாஜக எதிர்ப்பு போராட்டங்களில் புதிய இளம் தலைவர்கள் உருவாகிவருகிறார்கள். இவர்களில் கன்னையா குமார் (காங்கிரஸ்) முதல் நேஹா போரா (கம்யூனிஸ்ட்), அபிஜித் (கரப்பான்பூச்சி ஜனதா தளம்) வரை பார்க்கலாம்.
Smriti Irani on Congress: அமேதியில் காந்தி குடும்பத்தால் தனித்து தேர்தலைச் சந்திக்க முடியவில்லை என்றும், தேர்தல் ஆணையத்தை விமர்சிப்பதற்குப் பதிலாகத் தேர்தல் தோல்விக்கான காரணங்களை காங்கிரஸ் ஆராய வேண்டும் என்று பா.ஜ.க.வின் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.
Rahul Gandhi: ராகுல் காந்தி மனுவில் 10-க்கும் மேற்பட்ட குறைகள் இருப்பதை உச்சநீதிமன்றப் பதிவகம் சுட்டிக்காட்டியுள்ளது.
Rahul Gandhi : சென்னையில் மாணவர்கள் உடனான சந்திப்பின்போது, இளைஞர்களின் குரலை பா.ஜ.க அடக்குகிறது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்தார்.
Rahul Gandhi Chennai Visit : காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி சென்னைக்கு வருகை தருவதை முன்னிட்டு, நகரம் முழுவதும் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
R.S. Bharathi: திமுகவும் காங்கிரஸும் இணைந்து எந்தவொரு போராட்டத்திலும் அல்லது நிகழ்ச்சியிலும் பங்கேற்காது என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
Rahul Gandhi Vows : இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை போராட்டத்தை நிறுத்த மாட்டோம் என போலீஸாரால் கைது செய்யப்பட்ட ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com