DMK

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
மு.க ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி

May 8, 2026-

DMK Support for AIADMK? தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணி அமைக்கப் போவதாக எழுந்துள்ள செய்திகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

காங்கிரஸ்

May 6, 2026-

Assembly Election 2026 : தி.மு.க அணியில் பயணித்து வெற்றிப் பெற்ற நிலையில், காங்கிரஸ் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்க தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மு.க ஸ்டாலின் உடன் சேகர்பாபு

May 5, 2026-

M k stalin: கொளத்தூர் தொகுதியில் மு.க ஸ்டாலின் நன்றி தெரிவித்தார்; அப்போது சேகர் பாபு உணர்ச்சி ததும்ப காணப்பட்டார்.

மு.க ஸ்டாலின்

May 5, 2026-

MK Stalin : “கூடுதல் தொகுதிகளில் வெற்றிப் பெற்ற கட்சியானது நம்மை விட 17.43 லட்சம் வாக்குகள் மட்டுமே அதிகம்” என மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பியூஸ் கோயல்

May 3, 2026-

Piyush Goyal : தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியமைக்கும் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

மல்லிகாஜுன் கார்கே

April 30, 2026-

Mallikarjun kharge: தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வரக்கூடும்; கேரளாவில் பெரும்பான்மையுடன் காங்கிரஸ் அணி ஆட்சியமைக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளை சுட்டிக் காட்டி மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்துள்ளார்.

தி.மு.க. தொண்டர் காதறுப்பு

April 27, 2026-

Villupuram Knife Attack: விழுப்புரம் பகுதியில் 70 வயதான திமுக நிர்வாகியின் காதை தவெக தொண்டர்கள் கத்தியால் அறுத்ததாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.

உதயநிதி ஸ்டாலின்

April 22, 2026-

Udhayanidhi Faces Tax Questions : ரூ.7.36 கோடி முதலீடு விவகாரத்தில், உதயநிதி ஸ்டாலினின் பிரமாணப் பத்திரம் வரி கண்காணிப்பில் உள்ளது.

செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த கமல்ஹாசன்

April 20, 2026-

Kamal Haasan: செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த நடிகர் கமல்ஹாசன், “வடவர் படையெடுப்பை முறியடிப்போம்” என்றார்.

தி.மு.க. வேட்பாளர் கோகிலாமணிக்கு ஆதரவாக வாக்கு திரட்டிய கமல்ஹாசன்

April 20, 2026-

Kamal Haasan: வாக்குப்பெட்டி என்னை ஒருமுறை ஏமாற்றிவிட்டது என நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

See More Posts

End of Content.

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com