BJP

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
Kavitha’s ‘Arrow’ Remark

September 21, 2026-

Kavitha’s ‘Arrow’ Remark: “நான் காங்கிரஸின் அம்பு என்றும் பி.ஆர்.எஸ் அம்பு என்றும் ஏதுமறியாதவர்கள் பா.ஜ.க.வின் அம்பு என்றும் கூறுகிறார்கள்” என்கிறார் தெலங்கானா ராஷ்டிர சமிதி தலைவர் கவிதா.

Owaisi Alliance Question

September 21, 2026-

Owaisi Alliance Question: பா.ஜ.க.வை தோற்கடிக்க ஓவைசியுடன் இணைய வேண்டிய அவசியம் என்ன? என அகில இந்திய இமாம் சங்கத் தலைவர் மவுலானா சாஜித் ரஷீதி கேள்வியெழுப்பியுள்ளார்.

BJP Leads Rajasthan

September 15, 2026-

BJP Leads Rajasthan: ராஜஸ்தான் மாநில உள்ளாட்சி தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி முன்னிலை வகிக்கிறது; இக்கட்சி ஜெய்ப்பூரை கைப்பற்றி உள்ளது.

Nitin Nabin

September 11, 2026-

Nitin Nabin: பட்டியல் இனத்தை அவமதித்தது காங்கிரஸ்; இதற்கு வரலாறு இருக்கு என பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் இதில் நவீன் தெரிவித்துள்ளார்.

Raghav Chadha Punjab SIR controversy

September 3, 2026-

Raghav Chadha Punjab SIR controversy: பஞ்சாப் மாநில அரசியல் சூழலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சம்பவம் — ராஜ்யசபா எம்.பி. ராகவ் சதா, மாநிலத்தின் வரைவு SIR (State Information Report) பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

Delhi solar panel scheme

September 2, 2026-

Delhi solar panel scheme: டெல்லி அரசு, 400 யூனிட் மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளுக்கு இலவச சோலார் பேனல்கள் வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. இதன் மூலம், மின்சாரச் செலவு குறையும், பராமரிப்பு செலவுகள் அனைத்தும் அரசால் ஏற்கப்படும்.

Southern Zonal Council

August 21, 2026-

Southern Zonal Council : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பிரம்மபுத்திரா நதியை கோதாவரி மற்றும் காவிரி நதிகளுடன் இணைக்கும் முக்கிய முன்மொழிவை தெற்கு மண்டல கவுன்சிலின் 31-வது கூட்டத்தில் முன்வைத்தார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Smriti Irani

August 18, 2026-

Smriti Irani: பாஜக அமைப்பில் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதில், ஸ்மிரிதி இரானி முக்கிய பொறுப்பில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Kiran Rijiju

August 11, 2026-

Kiran Rijiju : ராகுல் காந்தி அவையில் நேரடியாக பங்கேற்க வேண்டும் என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கேட்டுக்கொண்டுள்ளார்.

See More Posts

End of Content.

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com