Gold Price Today : சென்னையில் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,560 சரிந்து தங்கம் விலை காணப்படுகிறது.
Gold Price Today : சென்னையில் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,560 சரிந்து தங்கம் விலை காணப்படுகிறது.

Published on: November 11, 2026 at 8:02 pm
சென்னை, நவ.11, 2026: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (நவம்பர் 11) அதிரடியாகக் குறைந்துள்ளது. 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.1,560 குறைந்து ரூ.1,04,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, ஒரு கிராம் தங்கம் ரூ.195 குறைந்து ரூ.13,015 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நேற்று (நவம்பர் 10) ஒரு சவரன் தங்கம் ரூ.1,05,680-க்கும், ஒரு கிராம் ரூ.13,210-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.5 குறைந்து ரூ.200-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்படும் தங்கம் விலை, இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,560 குறைந்திருப்பது நகை வாங்கத் திட்டமிட்டுள்ள பொதுமக்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.
இதையும் படிங்க : முதன்மை கெமிக்கல் இறக்குமதிக்கு தடை? இந்த 4 பங்குகளை நோட் பண்ணுங்க!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com