சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைவு.. வெள்ளி விலையில் மாற்றமில்லை!

Chennai Gold and Silver Rates: சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து விற்பனையாகி வருகிறது; வெள்ளி விலையில் மாற்றமில்லை.

Published on: November 10, 2026 at 1:29 pm

சென்னை, நவ.10, 2026: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (நவம்பர் 10) சவரனுக்கு ரூ.360 குறைந்துள்ளது. இதனால் ஒரு சவரன் (8 கிராம்) தங்கம் ரூ.1,05,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை கிராமுக்கு ரூ.45 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,210-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று (நவம்பர் 9) ஒரு சவரன் தங்கம் ரூ.1,06,040-க்கும், ஒரு கிராம் ரூ.13,255-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.205-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,05,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க : என்ன பெரிய ஜெயிலர்-2.. தீபாவளி டாஸ்மாக் வசூல் தெரியுமா?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com