Cars for 125 Tamil Nadu MLAs: தமிழக சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட திட்டத்தின்படி, தொகுதிகளுக்குள் பயணம் செய்வதற்காக விருப்பம் தெரிவித்துள்ள 125 எம்.எல்.ஏக்களுக்கு அரசு சார்பில் கார்கள் வழங்கப்பட உள்ளன.
Cars for 125 Tamil Nadu MLAs: தமிழக சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட திட்டத்தின்படி, தொகுதிகளுக்குள் பயணம் செய்வதற்காக விருப்பம் தெரிவித்துள்ள 125 எம்.எல்.ஏக்களுக்கு அரசு சார்பில் கார்கள் வழங்கப்பட உள்ளன.
Kuzhandhai Rani: ஒப்பந்தப் பணிகளுக்கு 20% கமிஷன் கேட்பதாக தவெக எம்.எல்.ஏ மீது புகார் எழுந்துள்ளது.
CM Vijay: ஈரோட்டில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1,110 கோடி நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் விஜய் வழங்கினார்.
Stalin Slams TVK Government: தமிழகத்தின் வளர்ச்சி புதைக்கப்படுகிறது என தவெக அரசை விமர்சித்துள்ளார் மு.க. ஸ்டாலின்.
Tamil Language Protection Pledge: தமிழ்நாடு நாளில் தமிழைக் காக்க உறுதியேற்போம் என முதலமைச்சர் ஜோசப் விஜய் அழைப்பு விடுத்துள்ளார்.
Seeman: தமிழக அரசியலில் ஆளும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு (TVK) எதிராக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை பொதுவேட்பாளராக நிறுத்துவது குறித்த விவாதம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
CM Vijay: தேசியம், ஆன்மிகத்தின் அடையாளம் முத்துராமலிங்கத் தேவர் என முதல்வர் விஜய் புகழாரம் சூட்டியுள்ளார்.
Tamil Nadu Cabinet Meeting Today: சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது.
Free Bus Travel for Disabled Persons: மாற்றுத்திறனாளிகளுக்கு எக்ஸ்பிரஸ், டீலக்ஸ் பேருந்துகளிலும் இலவசப் பயணம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
33 Entomologists Appointed: தமிழகத்தில் 33 மூத்த பூச்சியியல் நிபுணர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com