
SFI Members Protest : டெல்லியில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்வர் குமாருக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்ட எஸ்.எஃப்.ஐ இடதுசாரி உறுப்பினர்கள், வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

SFI Members Protest : டெல்லியில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்வர் குமாருக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்ட எஸ்.எஃப்.ஐ இடதுசாரி உறுப்பினர்கள், வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

P.R. Pandian: காவிரி டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவித்து நிவாரண நடவடிக்கைகளை துவங்கிட வலியுறுத்தி அக்டோபர் 26ல் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என பி.ஆர் பாண்டியன் அறிவித்துள்ளார்.

Puducherry By-Election: புதுச்சேரி இடைத்தேர்தலில் தி.மு.க டெபாசிட் இழந்த நிலையில், மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

CM Vijay: தமிழகத்தில் விளையாட்டுத் துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில், முதலமைச்சர் ஜோசப் விஜய் புதிய திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்.

DMK Organizational Reshuffle 2026: அக்டோபர் 20-க்கு முன் தி.மு.க.வில் அமைப்பு மாற்றம் ஏற்படலாம் என்றும் இதற்கான ஆலோசனையில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் ஈடுபட்டுள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Sharada Navratri 2026: 2026-ம் ஆண்டுக்கான சாரதா நவராத்திரி அக்டோபர் 11-ம் தேதி தொடங்கி, அக்டோபர் 19-ம் தேதி மகா நவமியுடன் நிறைவடைகிறது.

Anna University: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் வளாக வேலைவாய்ப்பு நிலவரம் தொடர்ந்து சீராக இருப்பதாக பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

Special Buses: மகாளய அமாவாசை, வார இறுதி மற்றும் திருப்பதி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

Stanley Hostel Theft: சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள மாணவியர் விடுதியில் மருத்துவர் போல வேடமணிந்து நகைகள் மற்றும் விலைமதிப்புள்ள பொருட்களை திருடியதாக 39 வயது பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

Nobel Physics: தென் துருவத்தில் செயல்படும் IceCube நியூட்ரினோ ஆய்வகத்துக்கான முக்கிய பங்களிப்புகள் மற்றும் உயர் ஆற்றல் நியூட்ரினோக்களை கண்டறிந்ததற்காக பெல்ஜியத்தில் பிறந்த விஞ்ஞானி பிரான்சிஸ் ஹால்செனுக்கு 2026-ம் ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com