தமிழ்நாடு

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
TN By-Polls

September 7, 2026-

TN By-Polls: தமிழகத்தில் காலியாக உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய 2 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அக்டோபர் 6-ம் தேதி வாக்குப்பதிவும், அக்டோபர் 9-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும்.

DMK Allegations

September 7, 2026-

DMK Allegations: திமுக மீது முதலமைச்சர் விஜய் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆதாரமின்றி குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதாக கூறிய அவர், அமலாக்கத்துறை தெரிவித்தவை இன்னும் நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகள் மட்டுமே என்றும், அரசியல் மிரட்டல்களுக்கு திமுக பயப்படாது என்றும் தெரிவித்துள்ளார்.

CM Vijay assembly speech

September 7, 2026-

CM Vijay assembly speech : திமுக ஆட்சியில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஊழல் விவகாரங்கள் குறித்து சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். சர்க்காரியா கமிஷன் அறிக்கை மற்றும் அமலாக்கத்துறை குறிப்பிட்டதாக அவர் கூறிய விவரங்களையும் அவர் சுட்டிக்காட்டினார்.

Thol Thirumavalavan statement

September 7, 2026-

Thol Thirumavalavan statement; அமைச்சர்கள் இன்னமும் தொண்டர் மனநிலையில் தான் இருக்கிறார்கள் என பிரதமர் வேட்பாளர் விஜயா என்ற கேள்விக்கு தொல் திருமாவளவன் பதில் அளித்துள்ளார்.

TVK Functionary Murdered

September 6, 2026-

TVK Functionary Murdered : ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டிருந்த அவர், அதிமுகவில் 174-வது தெற்கு வட்டக் கழகச் செயலாளராக இருந்த நிலையில், 2 மாதங்களுக்கு முன்பு அக்கட்சியில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.

Minister Keerthana

September 6, 2026-

Minister Keerthana : கடந்த கால அரசுகள் போல் அல்லாமல் வெளிப்படையான அரசாங்கத்தை நடத்தி வருகிறோம் என அமைச்சர் கீர்த்தனா தெரிவித்துள்ளார்.

Vanni Arasu

September 6, 2026-

Vanni Arasu : சனாதன எதிர்ப்பில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கவனம் செலுத்தி வருகிறது என சர்ச்சைக்குரிய வகையில் பேசி உள்ளார் அமைச்சர் வன்னி அரசு.

Sengottaiyan

September 5, 2026-

Sengottaiyan: பிரதமர் வேட்பாளராக முதலமைச்சர் விஜய் தவெகவினரால் முன் நிறுத்தப்படுகிறாரா என்ற கேள்விக்கு, செங்கோட்டையன் பதிலளித்தார்.

Tamil Nadu political debates

September 5, 2026-

Tamil Nadu political debates: ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என்பதே தமிழக வெற்றிக் கழகத்தினரின் விருப்பம் என விடுதலை சிறுத்தைகள் கட்சி நிறுவனத் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி தெரிவித்துள்ளார்.

New Secretariat

September 3, 2026-

New Secretariat : சென்னையில் ரூபாய் 1200 கோடி திட்ட மதிப்பீட்டில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.

See More Posts

End of Content.

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com