Russia's Support to India: இந்தியாவுக்கு உலக நாடுகள் மறுத்த உதவியை ரஷ்யா வழங்கியது என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.
Russia's Support to India: இந்தியாவுக்கு உலக நாடுகள் மறுத்த உதவியை ரஷ்யா வழங்கியது என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.
India Solar Energy Growth: இந்தியா சூரிய மின்சக்தி உற்பத்தியில் தன்னிறைவு பெற்றுவரும் நிலையில், நாட்டின் இறக்குமதிச் செலவு 95% மேல் குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
Global Warming Is Accelerating: பூமி வெப்பமயமாதல் வேகம் அதிகரித்து வருவது விஞ்ஞானிகள் ஆய்வில் தெரியவந்துள்ளது.
Narayanan: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இஸ்ரோ தலைவர் தரிசனம் செய்தார். அப்போது, அக்டோபர் 30-ல் என்.வி.எஸ்.-03 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படுகிறது எனத் தெரிவித்தார்.
Best Smart TVs: ரூ.20,000-க்குள் 5 சிறந்த ஸ்மார்ட் டிவிகள் குறித்தும், வாங்குவதற்கு முன் கவனிக்க வேண்டியவைகள் குறித்தும் பார்க்கலாம்.
Apple Watch Series 12 Health Features: ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 12இல் ஆரோக்கியக் கண்காணிப்பில் புதிய வசதிகள் குறித்து பார்க்கலாம்.
TASMAC Digital Payment Rule: டாஸ்மாக் கடைகளில் ரூ.1,000-க்கு மேல் மது வாங்கினால் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை கட்டாயமாக்கப்பட உள்ளது.
Flying Roadster: எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் ராக்கெட் உந்திகள் மூலம் மேலெழும்பும் அம்சங்களைக் கொண்ட புதிய ரோட்ஸ்டர் காரைக் காட்சிப்படுத்தியுள்ளது. 2028-ல் உற்பத்தி தொடங்கும் எனக் கூறப்படும் இந்தத் திட்டம், சீன வாகன நிறுவனங்களின் வளர்ச்சிக்கு மத்தியில் மேற்கத்திய வாகனத் துறையின் எதிர்காலப் போட்டி...
ISRO Update: 2029-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் நான்கு செயல்பாட்டு ராக்கெட் ஏவுதளங்களைத் தயார்படுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
Poco X8 Series Launch: ஸ்மார்ட்போன் சந்தையில், போகோ நிறுவனம், போகோ X8 மற்றும் போகோ X8 பவர் ஆகிய இரண்டு புதிய மாடல்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com