Dating App Extortion: ஓரினச்சேர்க்கைக்கான டேட்டிங் செயலி மூலம் இளைஞரை சந்திக்க வரவழைத்து, அவரது தனிப்பட்ட விஷயங்களை பெற்றோரிடம் தெரிவித்து விடுவதாக மிரட்டி ரூ.25 ஆயிரம் ‘ஜிபே’ மூலம் பறித்ததாக வேன் டிரைவர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
Dating App Extortion: ஓரினச்சேர்க்கைக்கான டேட்டிங் செயலி மூலம் இளைஞரை சந்திக்க வரவழைத்து, அவரது தனிப்பட்ட விஷயங்களை பெற்றோரிடம் தெரிவித்து விடுவதாக மிரட்டி ரூ.25 ஆயிரம் ‘ஜிபே’ மூலம் பறித்ததாக வேன் டிரைவர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
Case Filed Against Trichy Sadhana : சமூக ஊடக பிரபலம் திருச்சி சாதனா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Xiaomi TV FX Mini LED ; ஷியோமி நிறுவனம் அறிமுகப்படுத்திய Xiaomi TV FX Mini LED 55 மாடல், மலிவான விலையில் அடிப்படை அம்சங்களை சரியாக வழங்கும் டிவியாக மதிப்பிடப்பட்டுள்ளது.
Galaxy Forever: சாம்சங் இந்தியா, குருகிராமில் ஆகஸ்ட் 18, 2026 அன்று கேலக்ஸி ஃபாரவர் எனும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
Uber: உபர் தனது சேவைகளை விரிவுபடுத்தும் நோக்கில், பயணத் தளமான ixigo-வுடன் இணைந்து ரயில் டிக்கெட் முன்பதிவு வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
boAt 'PartyPal' : இந்தியாவின் முன்னணி ஆடியோ சாதனங்களின் பிராண்டான போட் (boAt), தனது புதிய பார்ட்டிபால் (PartyPal) ஸ்பீக்கர் வரிசையை அறிமுகப்படுத்தியுள்ளது.
iPhone: மடிக்கக்கூடிய ஐ-போன்கள் எப்போது கிடைக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
Apple Pay India Launch: இந்தியாவில் ஆப்பிள் பே தனது சேவையை விரைவில் தொடங்கும் எனத் தெரிகிறது.
Rafale Jets: இந்தியாவில் 94 ரஃபேல் போர் விமானங்கள் தயாரிக்கப்பட உள்ளன; இதனால், ரூ. 1.6 லட்சம் கோடி பாதுகாப்பு துறையில்வ வாய்ப்பு ஏற்பட உள்ளது.
Terafab AI Chip Plant: எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனங்கள் இணைந்து அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் 16.8 பில்லியன் டாலர் மதிப்பிலான 'டெராஃபேப்' என்ற அதிநவீன AI செமிகண்டக்டர் உற்பத்தி மையத்தை அமைக்கவுள்ளன.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.



© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com