Gold Rate Today: சென்னையில் இன்று (நவம்பர் 6) தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லை.
Gold Rate Today: சென்னையில் இன்று (நவம்பர் 6) தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லை.

Published on: November 6, 2026 at 1:47 pm
சென்னை, நவம்பர் 6, 2026: சென்னையில் இன்று (நவம்பர் 6) தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லை. 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.13,385-க்கும், ஒரு சவரன் ரூ.1,07,080-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
நேற்றும் இதே விலையில் தங்கம் விற்பனையானது. அதற்கு முந்தைய நாட்களில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்த நிலையில், இன்று விலை மாற்றமின்றி நீடிக்கிறது.
வெள்ளி விலையிலும் இன்று மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.210-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,10,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த ஆண்டு இதே நாளில் ஒரு சவரன் தங்கம் ரூ.90,560-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது ரூ.1,07,080 ஆக உயர்ந்துள்ளதால், ஓராண்டில் சவரனுக்கு ரூ.16,520 அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க : அமெரிக்க தேர்தல் எதிரொலி.. இந்திய பங்குச்சந்தையில் அதிரடி ஏற்றம்.. சென்செக்ஸ் 1,300 புள்ளிகள் உயர்வு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com