Stalin Slams TVK Government: தமிழகத்தின் வளர்ச்சி புதைக்கப்படுகிறது என தவெக அரசை விமர்சித்துள்ளார் மு.க. ஸ்டாலின்.
Stalin Slams TVK Government: தமிழகத்தின் வளர்ச்சி புதைக்கப்படுகிறது என தவெக அரசை விமர்சித்துள்ளார் மு.க. ஸ்டாலின்.
DMK Protest Against TVK: தவெக அரசுக்கு எதிராக திமுக மகளிர் அணி போராட்டம் ஓர் எச்சரிக்கை மணி என மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
Tamil Nadu Crime and Drug Menace: தமிழ்நாட்டில் குற்றங்கள், போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாக தி.மு.க. தலைவர் மு.க ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
Political Donations Controversy: மார்ட்டின் தொடர்புடைய நிறுவனத்திடம் இருந்து திமுக, அதிமுகவுக்கு ரூ.260 கோடி நன்கொடை பெற்றுள்ளன.
Stalin vs TVK: ‘பிரேக்கிங் பேட் பார்ட்டி’ என தவெகவை மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
SIR Controversy: “தேர்தல் ஆணையத்தின் எஸ்ஐஆர் நடவடிக்கையில் மு.க.ஸ்டாலினுக்கு முக்கியப் பங்கு” இருந்ததாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா குற்றஞ்சாட்டியுள்ளார்.
Stalin-BJP Alliance Denial: “பாஜகவுடன் மு.க.ஸ்டாலின் ஒருபோதும் கூட்டணி அமைக்க மாட்டார்” என மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
DMK Organizational Reshuffle 2026: அக்டோபர் 20-க்கு முன் தி.மு.க.வில் அமைப்பு மாற்றம் ஏற்படலாம் என்றும் இதற்கான ஆலோசனையில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் ஈடுபட்டுள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
R.S. Bharathi: திமுகவும் காங்கிரஸும் இணைந்து எந்தவொரு போராட்டத்திலும் அல்லது நிகழ்ச்சியிலும் பங்கேற்காது என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
MK Stalin: தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், த.வெ.க. வேட்பாளர் பி.சத்தியபாமா குறித்து உடல் தோற்றத்தை விமர்சிக்கும் வகையில் கருத்து தெரிவித்ததாகக் கூறி, தேர்தல் ஆணையத்தில் த.வெ.க. புகார் அளித்துள்ளது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com