Vijay Slams Stalin: மு.க ஸ்டாலின், ஆபாச நதி, வன்ம நதியை வளர்த்து வைத்துள்ளார் என முதலமைச்சர் விஜய் விமர்சித்துள்ளார்.
Vijay Slams Stalin: மு.க ஸ்டாலின், ஆபாச நதி, வன்ம நதியை வளர்த்து வைத்துள்ளார் என முதலமைச்சர் விஜய் விமர்சித்துள்ளார்.
Gem Veeramani POCSO Case : ஜெம் கிரானைட் அதிபர் வீரமணி போக்சோ வழக்கில் யாரையும் காப்பாற்ற உத்தரவில்லை என முன்னாள் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.
DMK Protest : தமிழக முதலமைச்சர் விஜய் தமிழக சட்டப்பேரவையில் பேசும்போது, கருணாநிதி மு.க ஸ்டாலின் தொடர்பாக தெரிவித்த கருத்துகளுக்காக, திமுக ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது.
Stalin Election Case : கொளத்தூரில் மு.க ஸ்டாலின் தேர்தல் தோல்விக்கு எதிரான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Kolathur election petition ; கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் வி.எஸ். பாபு வெற்றி பெற்றதை எதிர்த்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
M K Stalin: நாளை சட்டமன்றம் கூட இருக்கிறது. நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய இருக்கிறார்கள். அப்போது கேபினெட் தகுதி பெற்ற எதிர்க்கட்சித் தலைவர் அவையில் இருக்க வேண்டும்” என தி.மு.க. தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
M K Stalin: தி.மு.க அறக்கட்டளை சொத்து விவரங்கள் மறைக்கப்பட்ட விவகாரத்தில், மு.க ஸ்டாலினுக்கு எதிராக மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
MK Stalin: த.வெ.க. அரசு விமர்சனங்களை கிரிமினல் சட்டப்பிரிவுகள் மூலம் அடக்க முயற்சிப்பதாகக் கூறி, முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
STALIN ON KAMARAJ: பெருந்தலைவர் காமராசரின் 124-வது பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புகழ்வணக்கம் செலுத்தினார்.
R.S. Bharathi: கொளத்தூரில் கொத்துப் புரோட்டா என வரம்பு மீறி முதல்வர் பேசுகிறார் என தி.மு.க.வின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி குற்றஞ்சாட்டியுள்ளார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com