M K Stalin

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
Sabareesan Meets Shivakumar

July 8, 2026-

Sabareesan Meets Shivakumar : தி.மு.க. தலைவர் மு.க ஸ்டாலின் மருமகன் சபரீசன், கர்நாடக முதலமைச்சர் டி.கே சிவக்குமாரை சந்தித்துப் பேசியுள்ளார்.

C.T.R. Nirmal Kumar

July 2, 2026-

C.T.R Nirmal Kumar : தி.மு.க. குதிரைப் பேரத்தில் ஈடுபடுகிறது; குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்க மு.க ஸ்டாலின் முயற்சி செய்கிறார் என அமைச்சர் சி.டி. நிர்மல் குமார் கூறியுள்ளார்.

MK Stalin

June 29, 2026-

MK Stalin : முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதற்கும், தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டதற்கும் மு.க ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Vijayadharani

June 28, 2026-

Vijayadharani: தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி ஆறு மாதத்தில் கவிழும் என மு க ஸ்டாலின் பகல் கனவு காண்கிறார் என விஜயதாரணி தெரிவித்துள்ளார்.

SelvaPerunthagai

June 27, 2026-

SelvaPerunthagai : காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து வெளியேற உள்ள நிலையில் செல்வப் பெருந்தகை தமிழக முதலமைச்சர் விஜயை கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.

M K Stalin criticism of Vijay

June 13, 2026-

M K Stalin criticism of Vijay : பாரதிய ஜனதா கட்சியின் ஜெராக்ஸ் போன்று விஜய் செயல்படுகிறார் என தி.மு.க. தலைவர் மு.க ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

MK Stalin

June 6, 2026-

MK Stalin: “ஆட்சி அதிகாரம் எந்தப் பக்கம் இருந்தாலும், கொள்கையில் உறுதியாக நிற்கும் நபர்கள் தி.மு.க. பக்கம்தான்” என தி.மு.க. தலைவர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.

Senthil Balaji

June 4, 2026-

Senthil Balaji: திமுக தலைவர் தளபதி ஸ்டாலின் அவர்களின் நல்லாசியுடன், கோயம்புத்தூர் தெற்குத் தொகுதி வேட்பாளராக நான் அறிவிக்கப்பட்டேன்” என்றார் செந்தில் பாலாஜி.

Former Speaker M Appavu Wants M K Stalin to Contest Ambasamudram By poll

June 4, 2026-

Ambasamudram By‑poll : அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் தி.மு.க. தலைவர் மு.க ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என முன்னாள் சபாநாயகர் மு. அப்பாவு விருப்பம் தெரிவித்துள்ளார்.

See More Posts

End of Content.

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com