Rohit Sharma: தேவஜித் சைகியாவின் ஆதரவு ரோஹித்துக்கு தற்காலிக நிம்மதியை அளித்தாலும், அணியின் செயல்திறன், தேர்வாளர்களின் முடிவுகள் மற்றும் பிசிசிஐ உள்துறை அரசியல் காரணமாக நிலைமைகள் எப்போது வேண்டுமானாலும் மாறக்கூடும்.
Rohit Sharma: தேவஜித் சைகியாவின் ஆதரவு ரோஹித்துக்கு தற்காலிக நிம்மதியை அளித்தாலும், அணியின் செயல்திறன், தேர்வாளர்களின் முடிவுகள் மற்றும் பிசிசிஐ உள்துறை அரசியல் காரணமாக நிலைமைகள் எப்போது வேண்டுமானாலும் மாறக்கூடும்.
Sanju Samson and Vaibhav Sooryavanshi T20 role: டி20 ஓப்பனிங்கில் சஞ்சு சாம்சன்- வைபவ் சூர்யவன்ஷி ஜோடி தூள் கிளப்பும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் தீப் தாஸ் குப்தா தெரிவித்துள்ளார்.
Vaibhav Sooryavanshi: வைபவ் ரெட்-பால் போட்டிகளில் கவனம் அவசியம் என பயிற்சியாளர் மனீஷ் ஓஜா தெரிவித்துள்ளார்.
Virat Kohli: இந்தியா இலங்கை கிரிக்கெட் போட்டியில் நடைபெற உள்ள நிலையில் விராட் கோலி 10 ஆண்டுகளுக்கு முன்பு செய்த சாதனை தற்போது நினைவு கூறப்படுகிறது.
Sourav Ganguly: லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற கலப்பு மாற்றுத்திறனாளிகள் தொடரின் இறுதி டி20 போட்டியில், இந்திய அணி இங்கிலாந்தை 118 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது.
AB de Villiers: சச்சின் தெண்டுல்கரை விட சிறந்த வீரர் விராத் கோலி என ஏபி டிவில்லியர்ஸ் புகழாரம் சூட்டியுள்ளார்.
Rishabh Pant: டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 சிக்ஸர்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற வரலாற்று சிறப்புமிக்க சாதனையை ரிஷப் பண்ட் படைத்துள்ளார்.
Bangladesh Darwin win; ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்து வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது வங்கதேசம்.
Devdutt Padikkal: இந்தியாவின் இளம் வீரர் தேவதத் படிக்கல், இலங்கையின் காலி மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து அசத்தியுள்ளார்.
Sarfaraz Khan: இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சர்பராஸ் கானுக்கு வாய்ப்பு அளிக்கப்படுமா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com