Jewel Mary : பிரபல மலையாள நடிகை ஜூவல் மேரி மோசமான அனுபவம் ஒன்றை சந்தித்துள்ளார்; இதை அவரே தெரிவித்துள்ளார்.
Kohli Out of Afghanistan ODI: விராட் கோலி ஹாம்ஸ்ட்ரிங் காயம் காரணமாக ஆப்கானிஸ்தான் ஒருநாள் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
Ambasamudram By‑poll : அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் தி.மு.க. தலைவர் மு.க ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என முன்னாள் சபாநாயகர் மு. அப்பாவு விருப்பம் தெரிவித்துள்ளார்.
Mammootty : ஒரு ஸ்மார்ட்போன் வாங்கு தெய்வமே என பிரபல நடிகரிடம் கெஞ்சியுள்ளார் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி.
RJ Balaji Meets Vijay : கருப்பு படத்தின் எனது முதல் தேர்வு விஜய் என ஆர்.ஜே பாலாஜி தெரிவித்திருந்த நிலையில், முதலமைச்சர் விஜய்யை அவர் சந்தித்துள்ளார்.
தொடர்ந்து போராடுவேன், ஒலிம்பிக்தான் என் இலக்கு என வினேஷ் போகத் தெரிவித்துள்ளார்.
Yash: தனது மனைவியின் விருப்பத்தின்படி நடிகர் யஷ் மும்பையில் ரூ.24 கோடியில் நிலம் வாங்கியுள்ளார்.
Reserve bank of india : இந்திய ரிசர்வ் வங்கி, ரெப்போ வட்டி விகிதம் குறித்த அறிவிப்பை நாளை (ஜூன் 5, 2026) வெளியிடுகிறது.
SDPI : சிஐஎஸ்எஃப் கட்டுப்பாட்டில் மீன்பிடி துறைமுகங்கள் கொண்டுவரும் திட்டத்துக்கு எஸ்.டி.பி.ஐ கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com