C.D. Nirmal Kumar: எடப்பாடி பழனிசாமி தொடர்பான கருத்துக்கு மன்னிப்பு கோர முடியாது என அமைச்சர் சி.டி. நிர்மல் குமார் கூறியுள்ளார்.
C.D. Nirmal Kumar: எடப்பாடி பழனிசாமி தொடர்பான கருத்துக்கு மன்னிப்பு கோர முடியாது என அமைச்சர் சி.டி. நிர்மல் குமார் கூறியுள்ளார்.

Published on: October 23, 2026 at 1:01 pm
சென்னை, அக்.23, 2026: அ.தி.மு.க. பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து தெரிவித்த கருத்துகளுக்காக மன்னிப்பு கேட்க முடியாது என அமைச்சர் நிர்மல் குமார் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைக்கு பதிலளித்த அவர், தான் தெரிவித்த கருத்தில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்ற நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி குறித்த விமர்சனங்கள் அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கையையும் நிர்மல் குமார் ஏற்க மறுத்துள்ளார்.
இதையும் படிங்க : 2027-ல் தமிழகத்தில் 24 அரசு பொது விடுமுறை நாட்கள் அறிவிப்பு.. 7 தொடர் விடுமுறை வாய்ப்புகள்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com