CJP Alleges SIR : தமிழ்நாட்டில் 44 தொகுதிகளில் எஸ்.ஐ.ஆர் கைவரிசை காட்டியுள்ளதாக சி.ஜே.பி குற்றஞ்சாட்டியுள்ளது.
Vetri Payanam Scheme: தமிழகத்தில் பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கான இலவச பேருந்து பயணத்தை விரிவுபடுத்தும் “வெற்றிப் பயணம்” திட்டத்தை முதலமைச்சர் ஜோசப் விஜய் அக்டோபர் 2ஆம் தேதி சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தொடங்கி வைத்தார்.
Marriage Fraud Case: திருவாரூர் அருகே திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ரூ.15.37 லட்சம் மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரில், CRPF பெண் காவலர் செமிலா, அவரது தாய் மற்றும் சகோதரர் கைது செய்யப்பட்டனர். இதில் செமிலாவுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
Narendra Modi: ஃப்ளைதுபாய் விமானத்தில் கத்தியால் தாக்கப்பட்ட இந்திய விமானி ஸ்மித் மச்சார், பிரதமர் மோடியுடன் நடந்த காணொலி உரையாடலில் நெருக்கடியான நேரத்தில் ஹனுமான் சாலிசா ஓதியதாக தெரிவித்தார்.
2027 ODI World Cup Schedule: 2027 ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
Actor Rishikanth: தங்களது குடும்பத்தினருக்காக பல ஆண்கள் தியாகம் செய்கிறார்கள் என டோரத்தி பட நாயகன் ரிஷிகாந்த் தெரிவித்துள்ளார்.
Nirankari Rajmata Scheme : இந்த ஸ்காலர்ஷிப்பில் தகுதி பெறும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு அதிகபட்சம் ரூ.75,000 வரை முழு கல்விக் கட்டண விலக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Shubman Gill: இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில், ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேக இரட்டை சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
New EPS Scheme: இ.பி.எஃப் உறுப்பினர்களுக்கு புதிய இ.பி.எஸ் திட்டத்தில் சேர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது; இந்தப் புதிய ஊதிய வரம்புக்குள் இருப்பவர்கள் யார்? என்பது குறித்து பார்க்கலாம்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com