Ananthan Kaadu Release Date: நடிகர் ஆர்யாவின் புதிய படமான அனந்தன் காடு ஜூன் 25ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Cockroach Janta Party : டெல்லியில் 'காக்ரோச் (கரப்பான்பூச்சி) ஜனதா பார்ட்டி' (சி.ஜே.பி) இன்று ஜந்தர் மந்தரில் மிகப்பெரிய போராட்டத்தைத் தொடங்கவுள்ளது.
Tamil News Updates June 6 2026 : தமிழ்நாடு மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் குறித்த சுருக்கத்தை இங்கு பார்க்கலாம்.
Naga Chaitanya : நடிகர் நாக சைதன்யா தயாரிப்பாளராக மாறியுள்ளார்; இந்தப் படத்தை நாகர்ஜுனா கிளாப் அடித்து தொடங்கிவைத்தார்.
Caste Census in Tamil Nadu : தமிழ்நாட்டில் அத்தியாவசிய தேவை சாதிவாரி கணக்கெடுப்பு என பா.ம.க. (அன்புமணி ராமதாஸ்) தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
Shreyas Iyer : இந்திய டி-20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் அறிவிக்கப்பட உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
Gambhir Backs ICC Pink Ball Trial : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி), டெஸ்ட் போட்டிகளில் பகல் நேரத்தில் பிங்க் பந்தை பயன்படுத்தும் விதியை சோதனை முயற்சியாக அறிமுகப்படுத்தியுள்ளது.
FIFA World Cup : ஃபிஃபா உலக கோப்பை தொடரில் இந்திய அணிக்கு இடம் இல்லை; இருப்பினும், தென்னிந்திய வீரர்கள் 3 பேர் விளையாடுகின்றனர்.
We The Leaders : அண்ணாமலை தொடங்கிய அரசியல் இயக்கம் கூகுள் டிரெண்டிங்கில் முன்னிலை பெற்று வருகிறது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com