Vijay Sethupathi: அனிஷ்மா அனில்குமார், நடிகர் விஜய் சேதுபதியை சமீபத்தில் சந்தித்தபோது, அவரிடம் தனது நீண்ட நாள் ரசிகை என்ற உணர்வை நேரில் தெரிவிக்க நினைத்ததாக கூறியுள்ளார்.
Apple Pay: அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட ஆப்பிள் நிறுவனம் தனது ஆப்பிள் பே (Apple Pay) டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை சேவையை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
New Secretariat Plan: பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் கட்டப்படும் என்ற அறிவிப்புக்கு மீனவ மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
BYPOLL VOTING : மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. காலை 11 மணி நிலவரப்படி மதுராந்தகத்தில் 35.55%, தாராபுரத்தில் 37.28% வாக்குகள் பதிவாகியுள்ளன.
PM Modi–Vijay Metro Ride : பூந்தமல்லி – வடபழனி இடையேயான 14.64 கி.மீ. மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைக்க அக்டோபர் 11-ந் தேதி சென்னை வரும் பிரதமர் நரேந்திர மோடி, பின்னர் முதலமைச்சர் விஜய்யுடன் பூந்தமல்லியில் இருந்து போரூர் வரை மெட்ரோ ரயிலில்...
Sabalenka Shock Defeat: சீனா ஓபன் டென்னிஸ் தொடரின் 3-வது சுற்றில் உலகின் 2-ம் நிலை வீராங்கனையான பெலாரஸின் அரினா சபலென்கா அதிர்ச்சி தோல்வியடைந்தார்.
Rajya Sabha Polls : உத்தரப் பிரதேசத்தில் நடைபெற உள்ள மாநிலங்களவைத் தேர்தலுக்கு தொழிலதிபர் பின்னணி கொண்ட திருபாய் நாத்வானியின் மகன் தன்ராஜ் பரிமல் நாத்வானியை வேட்பாளராக அறிவித்துள்ளது.
Tur Dal Procurement : முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசு துவரம் பருப்பு கொள்முதலில் ரூ.187.56 கோடி சேமித்துள்ளது.
RBI MPC Meeting : அக்டோபர் 5 முதல் 7-ஆம் தேதி வரை ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கைக் குழு (MPC) கூட்டம் நடைபெறுகிறது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com