Christian preacher arrested in Tuticorin : கிறிஸ்தவ தேவாலயம் வந்த 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாதிரியார் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
Christian preacher arrested in Tuticorin : கிறிஸ்தவ தேவாலயம் வந்த 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாதிரியார் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
Vanathi Srinivasan: பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகிச் சென்றவர்கள் நிச்சயமாக திரும்பி வருவார்கள் என்கிறார் அக்கட்சியின் மூத்தத் தலைவர் வானதி சீனிவாசன்.
Tuticorin : 'என் கணவரின் உடலைப் பார்க்க விரும்புகிறேன். அவரது இறப்புக்கு நீதி வேண்டும். எனக்கு 8 மாதக் குழந்தையும் 3 வயது பெண் குழந்தையும் உள்ளனர்” என ஓமனில் உயிரிழந்த தூத்துக்குடி கப்பல் மாலுமியின் மனைவி உருக்கமாக தெரிவித்தார்.
Minister Ramesh: நீங்கள் என்ன சுதந்திர போராட்ட தியாகியா என இந்து அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தி.மு.க.வை பார்த்து கேள்வியெழுப்பியுள்ளார்.
Political twist from Thirumavalavan: தமிழக வெற்றிக் கழக கூட்டணியில் இருந்து எந்த நேரத்திலும் நாங்கள் வெளியேறலாம் என்கிறார் வி.சி.க. தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி.
KA Sengottaiyan: தமிழக வெற்றிக் கழகத்துக்கு பெரும்பான்மை உள்ளபோது, ஆட்சியை பிடிக்க நினைத்தது யார் என செங்கோட்டையன் கேள்வியெழுப்பியுள்ளார்.
Keerthana: “நாங்கள் பட்டாசு ஏற்றுமதித் தொழிலுக்கான ஒரு கொள்கையை உருவாக்கவுள்ளோம். முதலமைச்சர் விஜய் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இதனைச் செயல்படுத்தி முன்னெடுத்துச் செல்வோம்” என அமைச்சர் கீர்த்தனா கூறியுள்ளார்.
C. V. Shanmugam : எடப்பாடி பழனிசாமி வெற்றிக்கு பா.ம.கதான் காரணம் என அ.தி.மு.க. மூத்தத் தலைவர் (கிளர்ச்சி) சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார்.
Vaiko: சமூக வலைதளங்களில் ம.தி.மு.க மீது தி.மு.க பழி தூற்றுகிறது என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
KA Sengottaiyan : கடந்த தி.மு.க. ஆட்சியில் மின்கட்டமைப்பு பணிகள் சரிவர செய்யவில்லை என அமைச்சர் செங்கோட்டையன் குற்றஞ்சாட்டினார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com