Annamalai: தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் கு.அண்ணாமலை விரைவில் மாற்றப்படலாம் என செய்திகள் வெளியாகி வருகின்றன.
Annamalai: தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் கு.அண்ணாமலை விரைவில் மாற்றப்படலாம் என செய்திகள் வெளியாகி வருகின்றன.
Chennai Meteorological Department: தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Minister Saji Cherian: மோகன்லால் நடிப்பில் பிரித்திவிராஜ் டைரக்ஷனில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் தியேட்டரில் வெளியாகி வெற்றி பெற்றுள்ள படம் எம்புரான்.
IPL 2025 KKR vs MI: சொந்த மண்ணில் உறுமிய மும்பை.. அடங்கிப்போன கொல்கத்தா!ஐபிஎல் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
first day collection of Salman Khan's Sikander: நடிகர் சல்மான் கானின் சிக்கந்தர் படத்தின் முதல் நாள் வசூல் தற்போது வெளியாகி உள்ளது. இந்தப் படம் இந்திய அளவில் ரூபாய் 26 கோடிகள் வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Chennai Corporation: சென்னையில் நீண்ட காலமாக சொத்து வரி செலுத்தாத நபர்களை கண்டறிந்து அவர்களின் சொத்துக்களை ஜப்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Actor Vijay Ramzan greetings: இஸ்லாமிய உறவுகளுக்கு உளமார்ந்த புனித ரமலான் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார் தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய்.
Edappadi Palaniswami Ramzan Greetings: முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விடுதுள்ள புனித ரமலான் வாழ்த்துச் செய்தியில், " இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பாக அதிமுக என்றென்றும் துணை நிற்கும்" என தெரிவித்துள்ளார்.
Tamilisai Soundararajan: திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், தமிழக வெற்றி கழகத்திற்கும் இடையே தான் போட்டி என நடிகர் விஜய் கூறியுள்ள நிலையில் நீங்கள் களத்தில் இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள் விஜய் என பதில் அளித்துள்ளார் தமிழிசை சௌந்தரராஜன்.
Minister K.N. Nehru: 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று மு க ஸ்டாலின் முதலமைச்சராக வருவார் என உரக்க கூறுகிறோம் என அமைச்சர் கே என் நேரு தெரிவித்துள்ளார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com