TVK

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
Thirumavalavan

July 6, 2026-

Thol Thirumavalavan: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விருது வழங்கும் விழாவில் பேசிய அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், த.வெக. ஆளும் கட்சியாக வந்ததில் மகிழ்ச்சி இல்லை என்றார்; மேலும், தமிழக வெற்றிக் கழகத்தை ஆர்.எஸ்.எஸ் பெற்றெடுத்த பிள்ளை எனவும் விமர்சித்து இருக்கிறோம் என்றார்.

Senthil Balaji Summoned by Chennai Police

July 4, 2026-

Senthil Balaji Summoned by Chennai Police : தவெக எம்.எல்.ஏ. பேரம் பேச்சு வழக்கில் முன்னாள் அமைச்சர் வி. செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் வி. அசோக் குமாருக்கு சென்னை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். இருவரும் ஜூலை 6-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு...

Vaigai Selvan Quits AIADMK

July 3, 2026-

Vaigai Selvan Quits AIADMK : அ.தி.மு.க.வில் இருந்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் வைகை செல்வன் விலகியுள்ளார்.

IS Inbadurai

July 2, 2026-

IS Inbadurai: தமிழக வெற்றிக் கழக அரசு குதிரைப் பேரத்தில் ஈடுபடுகிறது என டெல்லியில் இன்பதுரை எம்.பி பேட்டியளித்தார்.

AIADMK Ex-Ministers Join TVK

July 2, 2026-

AIADMK Ex-Ministers Join TVK : அதிமுகவில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர். விஜயபாஸ்கர் இருவரும் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்தனர்.

C.T.R. Nirmal Kumar

July 2, 2026-

C.T.R Nirmal Kumar : தி.மு.க. குதிரைப் பேரத்தில் ஈடுபடுகிறது; குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்க மு.க ஸ்டாலின் முயற்சி செய்கிறார் என அமைச்சர் சி.டி. நிர்மல் குமார் கூறியுள்ளார்.

Thirumavalavan

June 30, 2026-

Thirumavalavan: தமிழக வெற்றிக் கழக அரசுக்கு 5 ஆண்டுகள் உறுதியான ஆதரவு வழங்கப்படும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி நிறுவனர்- தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Minister Ramesh Meets K. Veeramani

June 29, 2026-

Minister Ramesh Meets K. Veeramani : ரயில் பயணத்தின் போது, இந்து அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷை, திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி சந்தித்தார்.

See More Posts

End of Content.

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com