Tamil News Highlights Mar 30 2025: தமிழ்நாடு மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் குறித்த சுருக்கத்தை இங்கு பார்க்கலாம்.
Horoscope Today: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளின் இன்றைய (மார்ச் 30, 2025) தின பலன் கணிப்புகள் இங்குள்ளன. உங்கள் ராசிக்கு இன்று எப்படி?
Congress MP Priyanka Gandhi: நாடாளுமன்றத்தில் முக்கிய பிரச்சனைகள் குறித்து விவாதிக்க அனுமதி மறுக்கப்படுகிறது என குற்றம் சாட்டி உள்ளார் வயநாடு எம்பி பிரியங்கா காந்தி.
Ramdas Athawale: நரேந்திர மோடி நான்காவது முறையாக பிரதமர் ஆவார் எனக் கூறியுள்ளார் ராம்தாஸ் அட்வாலே.
Asaduddin Owaisi: வக்பு வாரிய திருத்த மசோதா விவகாரத்தில் இவர்களை இஸ்லாமியர்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என அசாதுதீன் ஓவைசி எம்.பி தெரிவித்துள்ளார்.
Ganja dealer shot dead: தேனி அருகே உசிலம்பட்டியில் காவலர் ஒருவர் கல்லால் அடித்து படுகொலை செய்யப்பட்டார். தமிழ்நாட்டை உலுக்கிய இந்த சம்பவத்தில் தேடப்படும் குற்றவாளி மீது போலீசார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
Kanimozhi MP: திமுகவுக்கு போட்டியாக யாரும் இல்லை எனக் கூறிய எம்பி கனிமொழி, எல்லோரும் திமுகவை தான் போட்டியாக நினைக்கிறார்கள் என்றார்.
Sengottaiyan meets Amit Shah in Delhi: அதிமுக மூத்த தலைவரும் எம்.எல்.ஏவமான செங்கோட்டையன், டெல்லியில் அமித் ஷாவை ரகசியமாக சந்தித்து பேசினார்.
Optical Illusion: படத்தில் தந்திரமாக பதுங்கியிருக்கும் மூன்று முகங்களை 10 வினாடியில் கண்டுபிடிங்க பார்க்கலாம்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com