• All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
Stock Market Opens Lower

October 7, 2026-

Stock Market Opens Lower: இரண்டு நாட்கள் தொடர்ந்து உயர்வை சந்தித்த இந்திய பங்குச்சந்தைகள், அக்டோபர் 7ஆம் தேதி காலை வர்த்தகத்தில் சரிவுடன் தொடங்கின.

Narendra Modi

October 7, 2026-

Narendra Modi: பிரதமர் நரேந்திர மோடி, அரசுத் தலைவராக 25 ஆண்டுகளை நிறைவு செய்ததையொட்டி, டெல்லி சரோஜினி நகரில் உள்ள ஸ்ரீ விநாயகா மந்திரில் இன்று வழிபாடு மேற்கொண்டார்.

Sathyabama

October 7, 2026-

Sathyabama: தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் த.வெ.க. சார்பில் போட்டியிடுகிறார் சத்யபாமா.

DMK Questions Rahul Gandhi

October 7, 2026-

DMK Questions Rahul Gandhi: தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தமான எஸ்.ஐ.ஆர் மூலம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்ட விவகாரத்தில் ராகுல் காந்திக்கு தி.மு.க. கேள்வியெழுப்பியுள்ளது.

Nobel Physics

October 7, 2026-

Nobel Physics: தென் துருவத்தில் செயல்படும் IceCube நியூட்ரினோ ஆய்வகத்துக்கான முக்கிய பங்களிப்புகள் மற்றும் உயர் ஆற்றல் நியூட்ரினோக்களை கண்டறிந்ததற்காக பெல்ஜியத்தில் பிறந்த விஞ்ஞானி பிரான்சிஸ் ஹால்செனுக்கு 2026-ம் ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

Father

October 6, 2026-

Father: கன்னட நடிகர் டார்லிங் கிருஷ்ணா மற்றும் நடிகர் பிரகாஷ் ராஜ் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள ஃபாதர் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி வெளியாகியுள்ளது.

Madurai Meenakshi Temple

October 6, 2026-

Madurai Meenakshi Temple: மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் பக்தர்கள் வருகை அதிகரித்து காணப்பட்டது; கடந்த 3 நாள்களில் 2.26 லட்சம் பேர் தரிசனம் செய்துள்ளனர்.

Jharkhand Farmer Goes Viral

October 6, 2026-

Jharkhand Farmer Goes Viral: ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த விவசாயி நிஷாந்த் கெர்கெட்டா இணையத்தில் வைரலாக பேசப்பட்டு வருகிறார்.

See More Posts

End of Content.

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com