2 Held in Fake Gold Scam : மதுரை TMB வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து மோசடியில் ஈடுபட்ட வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
2 Held in Fake Gold Scam : மதுரை TMB வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து மோசடியில் ஈடுபட்ட வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
₹700 Crore Tenders Cancelled : சென்னை மாநகராட்சி ரூ.700 கோடி டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
Rowdy Naai Manikandan Escapes : சென்னையில் பிரபல ரவுடி நாய் மணிகண்டன் போலீசாரின் பிடியில் இருந்து தப்பியோடினார்.
Madurai AIIMS Opening Soon : மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 2026 ஆகஸ்ட் மாதத்தில் திறக்கப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
EPS Meets AIADMK Leaders: தேர்தல் தோல்வி, நிர்வாகிகள் வெளியேற்றம்.. எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
TN Acts to Curb Power Cuts : மின்சார தடையை தீர்க்க தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் ஏற்பட்டுள்ளன.
25% Pay Hike for TASMAC Staff : டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25 சதவீத ஊதிய உயர்வை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
Kavin Case Custody Extended : திருநெல்வேலியில் கவின் படுகொலை வழக்கு தமிழகத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
Anbumani Raises Caste Census Concern : சாதிவாரி கணக்கெடுப்பு நோக்கமே சிதைக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
TTV Dhinakaran Flags Thanjavur Dump Fire : “தஞ்சாவூர் மாநகரத்தின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் ஜெபமாலைபுரம் குப்பைக் கிடங்கில் அடிக்கடி பற்றி எரியும் தீயால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அனைவரும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன” என டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com