Dr Ramadoss | 20 நாட்களாகியும் அரசுப் போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கு இன்னும் வழங்கப்படாத தீபஒளி ஊக்கத்தொகையை இன்றைக்குள் வழங்க வேண்டும் என மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Dr Ramadoss | 20 நாட்களாகியும் அரசுப் போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கு இன்னும் வழங்கப்படாத தீபஒளி ஊக்கத்தொகையை இன்றைக்குள் வழங்க வேண்டும் என மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
RMC Chennai | தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
H Raja | உதயநிதி கலந்து கொண்ட விழாவில் ஒரு முறை அல்ல, இரண்டு முறை தமிழ் தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டுள்ளது என எச் ராஜா குற்றம் சாட்டினார்.
Diwali Special Buses | தீபாவளியை ஒட்டி சொந்த ஊர் செல்லும் மக்களின் வசதிக்காக இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
Raghupathi replies to Vijay | "அதிமுகவை விமர்சிக்காமல் நடிகர் விஜய் திமுகவை விமர்சித்துள்ளார். இதேபோன்று பல கூட்டங்களை திமுக கூட்டியுள்ளது" என அமைச்சர் ரகுபதி கூறினார்.
RS Bharti replies to Vijay | " திமுக ஓர் காய்ச்ச மரம்; காய்ச்ச மரம் தான் கல்லடி படும். விமர்சனங்களை தாங்கும் சக்தி எங்களுக்கு உண்டு" என அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி நடிகர் விஜய்க்கு பதில் அளித்துள்ளார்.
Udhayanidhi replies to Vijay | நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாட்டுக்கு உதயநிதி கொடுத்த பதில் என்ன தெரியுமா?
RMC Chennai | தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
TVK Vijay | "திராவிட மாடல், பெரியார், பேரறிஞர் அண்ணா என்ற பெயரில் நம்மை சுரண்டி கொள்ளை அடிக்கும் குடும்ப சுயநலக் கூட்டம் தான் நம் அடுத்த எதிரி" என தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது முதல் மாநாட்டில் பேசினார்.
TVK Conference | தமிழக மக்கள், அரசியல் கட்சியினர் அனைவரிடமும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு தொடங்கியது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com