Rameswaram | எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
Rameswaram | எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
RMC Chennai | தமிழகத்தில் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Special Trains | சென்னை - திருநெல்வேலிக்கு தீபாவளி சிறப்பு ரயிலை தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
TTV Dhinakaran | வீதிகள் தோறும் மதுக்கடைகளை திறந்து அதன் விற்பனையை குறைய விடாமல் பார்த்துக் கொள்வதுதான் திராவிட மாடல் அரசின் சாதனையா? என டி.டி.வி தினகரன் கேள்வியெழுப்பியுள்ளார்.
Anbumani Ramadoss | பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.125 கோடி ஊக்கத்தொகை நிலுவையை உடனே வழங்க அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
Kancheepuram | 16 வயது நர்சிங் மாணவி கர்ப்பிணி ஆன விவகாரத்தில் இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
RMC Chennai | தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Madurai | தேவர் ஜெயந்திக்கு வாடகை வாகனங்கள் அனுமதிக்கப்படுமா? என்ற கேள்வியெழுந்துள்ளது.
Chennai | சபாநாயகர் அப்பாவுக்கு எதிரான அவதூறு வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.
Gas leak in a private school | சென்னை திருவொற்றியூரில் உள்ள தனியார் பள்ளியில் வாயு கசிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com