Gold price in Chennai today : தங்கம் விலை இன்று (ஏப்.15, 2026) அதிரடியாக உயர்வை கண்டது.
Gold price in Chennai today : தங்கம் விலை இன்று (ஏப்.15, 2026) அதிரடியாக உயர்வை கண்டது.

Published on: April 15, 2026 at 4:32 pm
சென்னை, ஏப்.15, 2026: தங்கம் விலையில் இன்று அதிரடி மாற்றங்கள் ஏற்பட்டன. தங்கத்தை பொறுத்தவரை சென்னையில் இன்று (புதன்கிழமை) கிராமுக்கு ரூ.100 வீதம் உயர்ந்து 22 காரட் ஆபரணத் கிராம் தங்கம் ரூ.14,320 ஆக காணப்படுகின்றது. ஆக 8 கிராம் கொண்ட ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.114,560 ஆக காணப்படுகின்றது. 24 காரட் தங்கத்தைப் பொறுத்தவரை கிராம் ரூ.15,622 எனவும், 8 கிராம் கொண்ட ஒரு சவரன் ரூ.124,976 ஆகவும் காணப்படுகின்றது.
நேற்று 22 காரட் ஆபரணத் கிராம் தங்கம் ரூ.14,220 ஆகவும், 8 கிராம் கொண்ட ஒரு சவரன் தங்கம் ரூ.113,760 ஆகவும் காணப்பட்டது. ஆக, இன்று தங்கத்தின் விலையில் சவரனுக்கு ரூ.800 அதிகரித்து காணப்படுகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலையை பொறுத்தமட்டில் கிராம் ரூ.275 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆக கிலோ பார் வெள்ளி ரூ.2 லட்சத்துக்கு 75 ஆயிரம் ஆக காணப்படுகின்றது.
நேற்று வெள்ளி கிராம் ரூ.265 ஆகவும், கிலோ பார் வெள்ளி ரூ. 265,000.00 ஆகவும் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நி்கர காப்பீடு வருவாய் அதிரடி உயர்வு.. எல்.ஐ.சி போனஸ் பங்குகள் வெளியீடு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com