ஜிடி நாயுடு படத்தில் பெரியார் கேரக்டர் நீங்கதானா? சத்யராஜ் கலகல பதில்!

Sathyaraj: ஜிடி நாயுடு பயோபிக் படத்தில் பெரியார் கேரக்டரில் நடித்தது நீங்கள்தானா என்ற கேள்விக்கு நடிகர் சத்யராஜ் பதிலளித்தார்.

Published on: July 8, 2026 at 10:42 am

சென்னை ஜூலை 8, 2026; தமிழ்நாட்டில் ஜிடி நாயுடுவின் பயோபிக் படமான, ஜி.டி.என் திரைப்படத்தில் ஜிடி நாயுடுவாக R. மாதவன் நடிக்கிறார். இந்தப் படத்தில் நடிகர் சத்யராஜும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்; இந்த நிலையில் அவரிடம் இந்த படத்தில் பெரியார் கதாபாத்திரத்தில் நடிப்பது நீங்கள் தானா என கேள்வி எழுப்பப்பட்டது.

நடிகர் சத்யராஜ் ஏற்கனவே தந்தை பெரியாரின் பயோபிக் படத்தில் பெரியார் ஆக நடித்திருந்தார்; இந்தப் படத்தில் மணியம்மை கேரக்டரில் நடிகை குஷ்பூ நடித்திருந்தார். இதனால் சத்யராஜிடம் இவ்வாறு கேள்வி எழுப்பப்பட்டது; இதற்கு சிரித்துக்கொண்டே பதில் அளித்த சத்யராஜ் நான் இந்த படத்தில் பெரியாராக நடிக்கவில்லை என்றார்.

மேலும் தனது கதாபாத்திரம் குறித்து பேசுகையில் சத்யராஜ், நான் ராமையா பிள்ளை என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் என தெரிவித்தார். ஜிடி நாயுடு பயோ பிக் திரைப்படம் ரசிகர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க; சாட்ஜிபிடிக்கு பதிலாக நண்பர்களிடம் பேசுங்கள்.. கமல்ஹாசனுக்கு ஸ்ருதி ஆதரவு!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com