Gas leak in a private school | சென்னை திருவொற்றியூரில் உள்ள தனியார் பள்ளியில் வாயு கசிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சில மாணவ-மாணவியர் மயக்கம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, திருவொற்றியூர் கிராம தெரு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பதற்றம் ஏற்பட்டது. தொடர்ந்து மாணவ- மாணவியர் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
இந்த நிலையில் இது குறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ பகுதியில் பெற்றோர் கூடினார்கள். இதனால், அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்றுவருவதாக கூறப்படுகிறது. பள்ளியில் வாயு கசிந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இந்த விவகாரத்தில் 36 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மயக்கம் அடைந்த மாணவ- மாணவியருக்கு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
இதையும் படிங்க ஏழைகள் சாமி கும்பிடக்கூடாதா? பணக்காரர்களுக்கு மட்டும்தான் கோயிலா? உயர் நீதிமன்றம்
RMC Chennai : கடந்த 24 மணி நேரத்தில் தென்தமிழகத்தில் (திருநெல்வேலி மாவட்டம்) ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்துள்ளது. வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில்…
Chennai power shutdown Today | சென்னையில் நாளை (ஜன 22, 2025) மின் தடை ஏற்படும் இடங்களை பார்க்கலாம்….
RMC Chennai : வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது….
RMC Chennai : தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழக கடற்கரையோர பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது….
Erode East bypoll | ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக வி.சி. சந்திரகுமார் அறிவிக்கப்பட்டுள்ளார்….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்