புழல் ஏரியில் நீர் திறப்பு அதிகரித்து வருவதால் 2-ம் நிலை வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
புழல் ஏரியில் நீர் திறப்பு அதிகரித்து வருவதால் 2-ம் நிலை வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
குடும்பத்துடன் தாய்லாந்து புறப்பட்ட நபர் சென்னை விமான நிலையத்தில் சுருண்டு விழுந்து மரணமடைந்தார்.
நடுவானில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கொச்சி சென்ற விமானம் அவசரமாக சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
சென்னை பல்லாவரத்தில் பாதிக்கப்பட்ட இடத்தில் 6 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
வண்டலூர் பூங்கா நாளை செயல்படாது என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மாமல்லபுரம் அருகே கார் மோதிய விபத்தில் 5 பெண்கள் உயிரிழந்தனர்.
சென்னையில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
மலேசியாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்த பெண் ஒருவர் மரணம் அடைந்தார்.
சென்னையில் இருந்து மலேசியாவில் உள்ள பினாங்கு தீவிற்கு நேரடி விமான சேவையை இண்டியோ நிறுவனம் அறிவித்துள்ளது.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய 4 நாட்கள் சிறப்பு முகாம்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com