Minister K.N. Nehru: 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று மு க ஸ்டாலின் முதலமைச்சராக வருவார் என உரக்க கூறுகிறோம் என அமைச்சர் கே என் நேரு தெரிவித்துள்ளார்.
Horoscope Today: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளின் இன்றைய (மார்ச் 31, 2025) தின பலன் கணிப்புகள் இங்குள்ளன. உங்கள் ராசிக்கு இன்று எப்படி?
IPL 2025 SRH vs DC Delhi capitals: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இன்று பிற்பகல் நடந்த ஆட்டத்தில் டெல்லி அணி அபார வெற்றி பெற்றது. டெல்லியை பொருத்தமட்டில் 16 ஓவரில் வெற்றியை எட்டி பிடித்தது.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான அஜித் குமார் நடிப்பில் வெளியான 5 போலீஸ் திரைபடங்கள் குறித்து பார்க்கலாம்.
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நிராகரித்த இரண்டு படங்கள் தெரியுமா?
VK Pandian wife: சுஜாதா கார்த்திகேயன், நவீன் பட்நாயக்கின் முன்னாள் நெருங்கிய உதவியாளர் வி.கே. பாண்டியனின் மனைவி ஆவார். இவர், ஒடிசா நிதித்துறையில் சிறப்புச் செயலாளராகப் பணியாற்றினார்.
நடிகர் விஜய் படத்தில் நடித்த வாய்ப்பு வந்தும் சாய் பல்லவி நிராகரித்த படங்கள்.
Myanmar earthquake death: மியான்மர் நிலநடுக்கத்தில் சிக்கி 1600 பேர் வரை மரணம் அடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையில் பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டும் என அமெரிக்க ஏஜென்சி தெரிவித்துள்ளது.
Prime Minister Narendra Modis visit to Nagpur: பிரதமர் நரேந்திர மோடி இன்று (மார்ச் 30 2025) நாக்பூர் செல்கிறார். அவரின் பயணத் திட்டம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com