கொல்கத்தா, பிப்.8, 2026: கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற ஆண்கள் T20 உலகக் கோப்பை இரண்டாவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ், ஸ்காட்லாந்தை 35 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ், 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது. ஷிம்ரான் ஹெட்மையர் 36 பந்துகளில் 64 ரன்கள் குவித்தார். ஸ்காட்லாந்து அணிக்காக பிராட் கர்ரி இரண்டு விக்கெட்டுகளை பெற்றார்.
183 ரன்கள் இலக்கைத் துரத்திய ஸ்காட்லாந்து அணி, 18.5 ஓவர்களில் 147 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. கேப்டன் ரிச்சி பெரிங்டன் 24 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சில் ரொமாரியோ ஷெப்பர்ட் ஐந்து விக்கெட்டுகளையும், ஜேசன் ஹோல்டர் மூன்று விக்கெட்டுகளையும் பெற்றனர்.
முன்னதாக, முதல் போட்டியில், கொழும்பு சின்ஹலீஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் பாகிஸ்தான், நெதர்லாந்தை 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சூர்யவன்ஷி அண்ட் பாய்ஸ்.. ரூ.7.50 கோடி பரிசு அறிவித்த பி.சி.சி.ஐ!
Narendra Modi: விடுதலை வீரர் பகத்சிங் பிறந்தநாள் விழாவில் அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார்….
CM Vijay: மதுரையில் ‘தாய் மாமன் தங்க மோடிரம்’ திட்டத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்….
Aadhav Arjuna: மதுராந்தகம் இடைத்தேர்தல் தொடர்பாக உதயநிதி ஸ்டாலினுக்கு ஆதவ் அர்ஜுனா சவால் விடுத்துள்ளார்…
UPI Money Transaction: உச்சநீதிமன்றம் இன்று ரூ.2,000-ஐ மீறும் UPI பரிவர்த்தனைகளுக்கு விதிக்கப்பட்ட கட்டணத்தை தற்காலிகமாக நிறுத்த மறுத்துள்ளது….
Gold Rate Today: செப்டம்பர் 28, 2026 அன்று தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் இந்திய சந்தைகளில் கடுமையாக சரிந்தன….
Udhayanidhi Stalin: மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் ஐ. பரந்தாமனுக்கு ஆதரவாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்….