Bank Employees Strike: வங்கி ஊழியர்களின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்றான, அனைத்து சனிக்கிழமைகளில் விடுமுறை வேண்டும் என்பதை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த அறிவிப்பை அறிவித்துள்ளனர்.
Gem Granites Veeramani Case: ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஆர். வீரமணி தொடர்பான சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில், சென்னை போலீசார் கடந்த பிப்ரவரி மாதம் மேல் நடவடிக்கையை கைவிட முடிவு செய்திருந்தனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
Gem Granites Veeramani Case: ஜெம் கிரானைட்ஸ் வீரமணி வழக்கில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பட்டியலினப் பிரிவு தலைவர் எம்.பி. ரஞ்சன் குமார் பரபரப்பு விளக்கம் ஒன்றை தெரிவித்துள்ளார்.
Ambika-Radha: சகோதரி நடிகைகள் அம்பிகா- ராதா இடையே ஏற்பட்ட மோதல் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
Isakki Raja Arrested: தூத்துக்குடியில் பிரபல நகைக்கடையில் ரூ.1 கோடி கேட்டு மிரட்டல் விடுத்த வழக்கில் இசக்கி ராஜா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Bengaluru Tech Summit 2026 : பெங்களூரு தொழில்நுட்ப உச்சிமாநாடு தொடர்பாக, சென்னையில் தொழில்துறையினருடன் கர்நாடக அரசு ஆலோசனை நடத்தினார்கள்.
Beats 360 Headphones: இந்திய சந்தையில் ஆப்பிள் நிறுவனத்துக்குச் சொந்தமான பீட்ஸ் (Beats) நிறுவனம் புதிய பீட்ஸ் 360 ஓவர்-இயர் ஹெட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
Kerala Lottery Result Today: கேரள லாட்டரி தனலட்சுமி டி.எல் 70 முடிவுகள் இன்று (செப்.23, 2026) வெளியாகின்றன.
Axar Patel: இந்தியா–ஜப்பான் அணிகளுக்கு இடையிலான பரபரப்பான டி20 போட்டியில், கடைசி ஓவரில் ஆக்சர் படேல் வீசிய பந்து ‘வைட்’ என முதலில் அறிவிக்கப்பட்டு பின்னர் அந்த முடிவு திரும்பப் பெறப்பட்டது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com