Court Injunction : நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜிக்கு எதிராக அவதூறு பேசக்கூடாது என பயில்வான் ரங்கநாதனுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Indian Power Sector Coference : இந்தியாவின் மின்துறை வளர்ச்சி புதிய கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மின் உற்பத்தி, பரிமாற்றம், சேமிப்பு மற்றும் விநியோகம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து திட்டமிடுவதுடன், உள்நாட்டு தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தித் திறன்களை வலுப்படுத்த வேண்டும் என்று மத்திய மின்துறை செயலாளர் பங்கஜ்...
Andhra Development Plan Unveils : ஆந்திரா மாநில வளர்ச்சிக்கான திட்டத்தை ஆந்திரப் பிரதேச அமைச்சர் நாரா லோகேஷ் வெளியிட்டுள்ளார்.
Actress Radha Appears for Inquiry : தனது அக்காவும் நடிகையுமான அம்பிகா மீது நடிகை ராதா ரூ.46 கோடி காசோலை மோசடி புகார் தெரிவித்திருந்தார்.
Rain Alert : தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Gem Veeramani POCSO Case : ஜெம் கிரானைட் அதிபர் வீரமணி போக்சோ வழக்கில் யாரையும் காப்பாற்ற உத்தரவில்லை என முன்னாள் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.
Prudential Health India : ப்ருடென்ஷியல் ஹெல்த் இந்தியா (ப்ருடென்ஷியல் எச்சிஎல் ஹெல்த் இன்ஷூரன்ஸ் லிமிடெட்) தனது முதல் பிராண்ட் கேம்பெயினான ‘சென்ஸ் பன்தா ஹை’யை அறிமுகப்படுத்தியுள்ளது.
Sai Kishore: இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் தனது பந்துவீச்சால் கவனம் ஈர்த்துள்ளார் தமிழகத்தைச் சேர்ந்த இடதுகை சுழற்பந்து வீச்சாளர் ஆர். சாய் கிஷோர்.
Data Entry Operator Jobs: சென்னை உயர் நீதிமன்ற முதன்மை அமர்வு மற்றும் மாவட்ட நீதிமன்றங்களில் காலியாக உள்ள டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com