Kamal Haasan’s Tribute to SPB : மறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தை அன்னையா என கூப்பிட்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் நடிகர் கமல்ஹாசன்.
Suryakumar Yadav : டி-20 கிரிக்கெட் கேப்டன் பதவி, சூர்ய குமார் யாதவ்விடம் இருந்து பறிக்கப்பட்டுள்ளது.
Senthil Balaji: திமுக தலைவர் தளபதி ஸ்டாலின் அவர்களின் நல்லாசியுடன், கோயம்புத்தூர் தெற்குத் தொகுதி வேட்பாளராக நான் அறிவிக்கப்பட்டேன்” என்றார் செந்தில் பாலாஜி.
Shivakumar on Mekedatu: தமிழ்நாட்டில் எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும், மேகதாது அணை விவகாரத்தில் அரசியல் செய்வார்கள் எனத் தெரிவித்துள்ளார் கர்நாடக மாநில முதலமைச்சர் டி.கே. சிவக்குமார்.
PV Sindhu vs An Se-young: இந்திய வீராங்கனை பி.வி. சிந்து, கொரிய வீராங்கனை ஆன் சே-யங் இடையே கடுமையாக போட்டி ஏற்பட்டுள்ளது.
2028 WorldCup Cricket: 2028 உலக கோப்பை தொடரில், கில்- சுதர்சன் தொடக்க வீரர்களாக களம் இறங்க வேண்டுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
Madhavan: நடிகர் மாதவன் தனது மனைவியின் கன்னத்தில் முத்தமிட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
Gatta Kusthi 2 Teaser: கட்டா குஸ்தி பார்ட் 2 திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
Kanimozhi Slams CM Vijay : தமிழ்நாட்டில் குற்றச் செயல்கள் தொடர்கின்றன; பெண்கள் பீதியில் இருக்கிறார்கள் என தி.மு.க எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com