• All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
Thoothukudi

October 4, 2026-

Thoothukudi: தூத்துக்குடி மாவட்டம் குலத்தூர் அருகே கிழக்கு கடற்கரைச் சாலையில் வாகனச் சோதனையின்போது, மீன் ஏற்றிச் சென்ற மினி லாரியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 338 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Asian Games 2026

October 4, 2026-

Asian Games 2026: ஜப்பானில் நடைபெற்று வரும் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் ஹாக்கியில் இந்திய அணி தங்கப் பதக்கம் வென்றுள்ளது.

Fishermen Return from Oman

October 4, 2026-

Fishermen Return from Oman: ஓமனில் சுமார் 8 மாதங்கள் சிக்கித் தவித்த கன்னியாகுமரி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த 5 தமிழக மீனவர்கள் சொந்த ஊர் திரும்பினர்.

Washington Sundar

October 4, 2026-

Washington Sundar: ஜப்பானில் நடைபெற்று வரும் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் கிரிக்கெட் பிரிவில் இந்திய அணி தங்கப் பதக்கம் வென்றது.

Rameswaram Airport Project

October 4, 2026-

Rameswaram Airport Project: ராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை முன்னெடுத்துள்ள தமிழக அரசு, ராமநாதபுரம் மாவட்டம் மாணிக்கனேரியில் விமான நிலையம் அமைப்பதற்கான இட அனுமதியை மத்திய அரசிடம் கோரத் தயாராகி வருகிறது.

AISA Protest

October 3, 2026-

AISA Protest: டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட முயன்றதாக இடதுசாரி மாணவர் இயக்கமான ஏ.ஐ.எஸ்.ஏ அமைப்பைச் சேர்ந்த 150 பேர் கைது செய்யப்பட்டனர்.

EV Velu

October 3, 2026-

EV Velu,: ஏரியில் மண் எடுக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ள நிலையில், வழக்கை ரத்து செய்யக் கோரி ஏ.வ வேலு மகன் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

MK Stalin

October 3, 2026-

MK Stalin: தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், த.வெ.க. வேட்பாளர் பி.சத்தியபாமா குறித்து உடல் தோற்றத்தை விமர்சிக்கும் வகையில் கருத்து தெரிவித்ததாகக் கூறி, தேர்தல் ஆணையத்தில் த.வெ.க. புகார் அளித்துள்ளது.

Mohan Bhagwat

October 3, 2026-

Mohan Bhagwat: இந்தியாவின் அடையாளம் பல்வேறு மொழிகள், மதங்கள், சாதிகள் மற்றும் கலாசாரங்களின் பன்முகத்தன்மையில் வேரூன்றியுள்ளதாக ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.

See More Posts

End of Content.

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com