Meenakshi Natarajan’s nomination : மீனாட்சி நடராஜன் மாநிலங்களவை வேட்புமனு நிராகரிக்கப்பட்டது; இது கொடூரமானது என காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Gavaskar defends IPL : ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் மீது முணுமுணுப்பு மற்றும் புலம்பல் என் என கேள்வியெழுப்பியுள்ளார் சுனில் கவாஸ்கர்.
Moitra calls exits party cleansing : திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தூய்மைப்படுத்தப்படுகிறது என அக்கட்சியின் எம்.பி மஹுவா மொய்த்ரா தெரிவித்துள்ளார்.
YouTuber faces dual charges : யூ-ட்யூபர் முக்தார் அஹமது எந்தெந்த வழக்குகளில் கைது செய்யப்பட்டார் என அவரது வழக்குரைஞர் கேள்வியெழுப்பியுள்ளார்.
TVK : இண்டி கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழகம் பங்கேற்காதது ஏன்?
Kudankulam lawyer tragedy : திருநெல்வேலி மாவட்டம் கூடன்குளத்தில், வீட்டை சுத்தம் செய்தபோது காம்பவுண்ட் சுவரில் இருந்து விழுந்து வழக்கறிஞர் தீபிகா உயிரிழந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
YouTuber Mukhtar Ahmed : தமிழக போலீசாரின் கைது நடவடிக்கைக்கு பயந்து தலைமறைவாக இருந்த பிரபல யூ-ட்யூபர் முக்தார் அஹமது கைது செய்யப்பட்டுள்ளார்
Bharathiraja: இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மறைவை ஒட்டி அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்படுவதாக தயாரிப்பாளர சங்கம் அறிவித்துள்ளது.
Johannesburg shooting: தென் ஆப்பிரிக்காவை உலுக்கிய துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com