PM Modi Chennai Visit : சென்னையில் ஒரே நேரத்தில் பிரதமர் மோடி, முதல்வர் விஜய் ரோடு ஷோ நடத்தினார்கள்.
Rahul Gandhi : சென்னையில் மாணவர்கள் உடனான சந்திப்பின்போது, இளைஞர்களின் குரலை பா.ஜ.க அடக்குகிறது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்தார்.
Manjima Mohan: நடிகை மஞ்சிமா மோகன், 10 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் பரதநாட்டிய பயிற்சியை தொடங்கியுள்ளார்.
Ravindra Jadeja: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, 2026-27-ம் ஆண்டுக்கான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் தொடக்க ஆட்டத்தில் விளையாடும் சவுராஷ்டிரா அணியில் இடம்பிடித்துள்ளார்.
Lijomol Jose: நடிகை லிஜோமோள் ஜோஸ், தான் நடித்துள்ள ‘பத்தா’ (Baththa) திரைப்படத்தின் வெற்றிக்கும், தனக்கு ஆதரவு அளித்த படக்குழுவினருக்கும் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார்.
Dhurandhar The Revenge : ‘துரந்தர் தி ரிவெஞ்ச்’ திரைப்பட இசைக்கு கிராமி விருதுக்கான பரிசீலனை செய்யப்பட்டுள்ளது. இதில், 8 பிரிவுகளில் பாடல்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
Erode Caste Discrimination: ஈரோடு அருகே சாதியப் பாகுபாடு காரணமாக தலித் சமூகத்தைச் சேர்ந்த இருவரை காலில் விழ வைத்த அவலம் நிகழ்ந்துள்ளது. இதுதொடர்பான அதிர்ச்சிகர வீடியோக்கள் வைரலாகியுள்ளன.
SFI Members Protest : டெல்லியில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்வர் குமாருக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்ட எஸ்.எஃப்.ஐ இடதுசாரி உறுப்பினர்கள், வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
Rahul Gandhi Chennai Visit : காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி சென்னைக்கு வருகை தருவதை முன்னிட்டு, நகரம் முழுவதும் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com