P.R. Pandian: காவிரி டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவித்து நிவாரண நடவடிக்கைகளை துவங்கிட வலியுறுத்தி அக்டோபர் 26ல் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என பி.ஆர் பாண்டியன் அறிவித்துள்ளார்.
Rashid Khan: உலக கோப்பையை வெல்வதே எனது மரபாக இருக்க வேண்டும் என ஆப்கானிஸ்தான் கிரிக்கெட்டர் ராஷித் கான் தெரிவித்துள்ளார்.
Sattamum Neethiyum: ‘சட்டமும் நீதியும்’ வெப்தொடரின் இரண்டாவது சீசன் வரும் அக்டோபர் 23-ஆம் தேதி தமிழ் ஸி5 ஓ.டி.டி. தளத்தில் வெளியாக உள்ளது.
Tata Consultancy Services: டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டி.சி.எஸ்) நிறுவனத்தின் 2026-27 நிதியாண்டின் இரண்டாவது காலாண்டு முடிவுகள் வெளியாகியுள்ளன.
Sibiraj Film Production: நடிகர் சிபிராஜ் தற்போது புதிய முயற்சியாக திரைப்பட தயாரிப்பிலும் களமிறங்கியுள்ளார்.
Modi Meets Akie Abe: பிரதமர் நரேந்திர மோடி, மறைந்த முன்னாள் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவின் மனைவி அகி அபேவை சந்தித்து பேசினார்.
Indian 3 Update: ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் ‘இந்தியன் 3’ திரைப்படம் தொடர்பான புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
TN Employees Asset Declaration: தமிழக அரசு ஊழியர்கள் சொத்து விவரங்களை 31ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பதவி உயர்வுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
Puducherry By-Election: புதுச்சேரி இடைத்தேர்தலில் தி.மு.க டெபாசிட் இழந்த நிலையில், மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com