Srivaikundam Shock: சிங்கப்பெண் அதிரடிப் படைக்கான முதல் வழக்கே ஆளுங்கட்சி வழக்கா? எனக் கேள்வியெழுப்பியுள்ளார் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
TN Minister Arunraj : 'அரசு பெருமளவு நிதி செலவிட்டாலும், மருத்துவமனைகள் தூய்மையற்றவையாகவும் கூட்ட நெரிசல் மிக்கவையாகவும் உள்ளன என்ற பொதுவான கருத்து நிலவுகிறது. நோயாளிகளின் அனுபவத்தை மேம்படுத்துவோம்“ என அமைச்சர் அருண்ராஜ் கூறினார்.
Ravichandran Ashwin: ஆப்கானிஸ்தான் ஏ அணிக்கு எதிரான ஆட்டத்தில் வைபவ் சூர்யவன்ஷி, 44 ரன்கள் எடுத்துள்ளார்.
PM Kisan 23rd installment : பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் 23வது தவணை குறித்து விவசாயிகள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
Ilaiyaraaja : இசையமைப்பாளர் இளையராஜா, ஒரு பாடலுக்கு 36 டியூன் போட்டுள்ளார். அது எந்தப் பாடல் தெரியுமா?
Pawan Kalyan: 17 வயதில் நக்சலைட் ஆக விரும்பிய பவன் கல்யாண்; 'துப்பாக்கி ஏந்தும் எண்ணம்' குறித்து சிரஞ்சீவி தடுத்தது எப்படி?
Prakash Baraik Quits Rajya Sabha : திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து மாநிலங்களவை எம்.பி பிரகாஷ் சிக் பரைக் விலகினார். இவர் பாஜகவில் இணையக் கூடும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
CPI : தி.மு.க. உடன் கூட்டணியில் இல்லை என இந்திய கம்யூனிஸ்ட் தெளிவுப்படுத்தியுள்ளது.
Dadar–Tirunelveli trains curtailed : திருநெல்வேலி யார்டு சீரமைப்பு பணிகள் காரணமாக முக்கிய ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com