Investor caution : மே மாதத்தில் மியூச்சுவல் ஃபண்ட் பங்குகள் கடும் சரிவை சந்தித்துள்ளன.
Agarkar’s real estate deal in Mumbai : அஜித் அகர்கர் தனது மும்பை சொந்தை ரூ.4 கோடிக்கு விற்பனை செய்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
Nine injured in Dubai accident : துபாயில் நடைபெற்ற சாலை விபத்தில் இந்தியாவை சேர்ந்த 7 பேர் மரணம் அடைந்தனர். 9 பேர் காயமுற்ற நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Window incident on Air India : ஏர் இந்தியா விமானத்தின் ஜன்னலை உடைத்த பயணியால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
Pakistan helicopter crash : பாகிஸ்தான் ஆக்கிமிப்பு பகுதியில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் அதில் பயணித்த அனைவரும் உயிரிழந்தனர்.
Chennai High Court: தமிழக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா ஏற்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Peddi Day 7 Boxoffice Collection : ராம் சரணின் பெத்தி திரைப்படம் இதுவரை ரூ.321 கோடிகள் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
Tamil News Updates June 11 2026 : தமிழ்நாடு மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் குறித்த சுருக்கத்தை இங்கு பார்க்கலாம்.
Green Power: பசுமை மின்சாரத்தை ஏற்றுக்கொள்வதன் மூலமாக 20% முதல் 40% வரை எரிசக்தி செலவில் சேமிக்கின்றனர் என்று ஆம்பின் எனர்ஜி டிரான்சிஷன் நிறுவனத்தின் பினாகி பட்டாச்சார்யா கூறினார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com