Assembly Election 2026 : திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வின் அப்பாவு, பா.ஜ.கவின் எஸ்.பி பாலகிருஷ்ணன் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
Assembly Election 2026: புதுச்சேரி வாக்காளர் பெருமக்களே விழிப்புடன் இருந்து உங்கள் வாக்குகளைப் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
Tamil News Updates April 9 2026 : தமிழ்நாடு மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் குறித்த சுருக்கத்தை இங்கு பார்க்கலாம்.
Badminton Asian Championships 2026: பேட்மிண்டன் ஆசிய சாம்பியன்ஷிப் 2026: இந்திய வீரர்கள் பி.வி. சிந்து, எச்.எஸ். பிரணாய் மற்றும் அயூஷ் ஷெட்டி ஆகியோர் முன்-காலிறுதிக்கு முன்னேறினர்.
Bangladesh cricket board: வங்கதேச கிரிக்கெட் வாரியத்தில் (பி.சி.பி) ஏற்பட்ட நெருக்கடி மேலும் தீவிரமடைந்துள்ளது. பதவி நீக்கப்பட்ட தலைவர் அமினுல் இஸ்லாம் புல்புல், தனது நீக்கம் சட்டவிரோதமானது எனக் கூறி சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) தலையீட்டை நாடியுள்ளார்.
Assembly Election 2026: காங்கிரஸ் கட்சியை சீண்டிப் பார்க்கின்ற வேலையை விஜய் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தெரிவித்துள்ளது.
NITI Aayog Agriculture : இந்தியாவின் வேளாண்மைத் துறை எதிர்கால வளர்ச்சியை முன்னெடுக்க வலுவான திறன் கொண்டுள்ளது என்று நிதி ஆயோக் துணைத் தலைவர் சுமன் பேரி தெரிவித்துள்ளார்.
Indian Women's Hockey Team: இந்திய மகளிர் ஹாக்கி அணி அர்ஜென்டினா சுற்றுப்பயணத்திற்கான 24 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளது.
Jaishankar Mauritius visit : வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் மொரீஷியஸ் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யூ.ஏ.இ) நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com